Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjame Thalladi Nonthu - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,

நீ கலங்காதே; – கிறிஸ்

தேசுவே உனக்கு நல்ல

நேச துணையே.

சரணங்கள்

1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை

தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே

2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை

அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே

3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா

சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே

4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு

பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே

5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்

கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ

6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்

தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே

Nenjame Thalladi Nonthu Lyrics in English

Nenjamae, thallaati nonthu, nee kalangaathae; – kiris thaesuvae unakku nalla naesa thunnaiyae. Saranangal 1. Thanjamaana tholarkalum vanjakamaaka – unnai thaakakiyae pakainjaraaka ninta pothilum, — nenjamae 2. Annai thanthai aanavarum pinna paethamaay – unai angalaaykka vittelinjan aana pothilum — nenjamae 3. Jeevanam ilanthu thunpam maevinaalum, – maa siraுmaiyaaych sakikkonnaa varaுmai konndaalum. — nenjamae 4. Panjamum pasiyum vanthu kenja vaiththaalum, – miku paaramaaych sumai unmaelae patti nintalum. — nenjamae 5. Ketta Nnoyilum nee akap pattulantalum, — enthak kaedukal unmaelae vanthu mootinaalum. — nenjame 6. Aana veedu thaanum kollai aana pothilum, – kiris thannnalae, unak kellaam entennnni niraivaay — nenjamae

PowerPoint Presentation Slides for the song Nenjame Thalladi Nonthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjame Thalladi Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து PPT
Nenjame Thalladi Nonthu PPT

Nenjame Thalladi Nonthu Song Meaning

My heart, tottering and broken,

Do not stir; – Chris

God bless you

Dear companion.

stanzas

1. Sheltered companions are also treacherous – you

Though he stood as an enemy, — Nenjame

2. The mother who became the father and then the child - you

Despite being an Englishman — Nenjame

3. Even if you lose your life and suffer, – Ma

Even with a small amount of unbearable poverty. — My heart

4. Even if famine and hunger come and beg, – Miku

Even if the burden is heavy on you. — My heart

5. Even if you are afflicted with a bad disease, — which

Even if evils come upon you and cover you. — Nenjame

6. Although the house itself was robbed, – Chris

Oh my God, all you want is complete — heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நெஞ்சமே போதிலும் ஆன கிறிஸ் உன்மேலே தள்ளாடி நொந்து கலங்காதே தேசுவே உனக்கு நல்ல நேச துணையே சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை தாககியே தமிழ்