Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjamae Thallaati Nonthu - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே, தள்ளாடி நொந்து,
நீ கலங்காதே; – கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே.

1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும், — நெஞ்சமே

2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் — நெஞ்சமே

3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், – மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். — நெஞ்சமே

4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், – மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். — நெஞ்சமே

5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், — எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். — நெஞ்சமெ

6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், – கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் — நெஞ்சமே

Nenjamae Thallaati Nonthu Lyrics in English

Nenjamae, thallaati nonthu, nee kalangaathae; – kiris thaesuvae unakku nalla naesa thunnaiyae. 1. Thanjamaana tholarkalum vanjakamaaka – unnai thaakakiyae pakainjaraaka ninta pothilum, — nenjamae 2. Annai thanthai aanavarum pinna paethamaay – unai angalaaykka vittelinjan aana pothilum — nenjamae 3. Jeevanam ilanthu thunpam maevinaalum, – maa siraுmaiyaaych sakikkonnaa varaுmai konndaalum. — nenjamae 4. Panjamum pasiyum vanthu kenja vaiththaalum, – miku paaramaaych sumai unmaelae patti nintalum. — nenjamae 5. Ketta Nnoyilum nee akap pattulantalum, — enthak kaedukal unmaelae vanthu mootinaalum. — nenjame 6. Aana veedu thaanum kollai aana pothilum, – kiris thannnalae, unak kellaam entennnni niraivaay — nenjamae

PowerPoint Presentation Slides for the song Nenjamae Thallaati Nonthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjamae Thallaati Nonthu – நெஞ்சமே தள்ளாடி நொந்து PPT
Nenjamae Thallaati Nonthu PPT

நெஞ்சமே போதிலும் ஆன கிறிஸ் உன்மேலே தள்ளாடி நொந்து கலங்காதே தேசுவே உனக்கு நல்ல நேச துணையே தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை தாககியே தமிழ்