நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு
தஞ்சம் என்றும் அவரே என்று வாழ்த்திப் பாடிடு
வல்லவராம் இறைவன் வாழ்வில் நன்மை பல புரிந்தார்
எல்லையில்லாத இன்பப் பெருக்கில் இன்னிசைப் பாடிடு
நிலவழகும் மலையழகும் இறைவன் பெயரைப் பாடட்டும்
கடலழகும் கதிரழகும் கடவுள் அன்பைக் கூறட்டும்
கடலையே பிரித்துக் கடந்திட உதவினார்
கலகம் புரிந்தோரை கலங்கிடச் செய்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு
அன்பழகும் அறிவழகும் அவர் தரும் ஆசியே
ஊற்றழகும் உயிரழகும் இறைவனின் மாட்சியே
வாழ்வெனும் பாதையில் வீழும் வேளையில்
தாங்கிடும் தாயாய் தனைத் தந்தார்
நன்றி சொல் நெஞ்சே இறை தந்த நல்ல வாழ்விற்கு
Nenjae Nenjae Iraivanai Lyrics in English
Nenjae nenjae iraivanaip pottip paadidu thanjam entum avarae entu vaalththip paadidu vallavaraam iraivan vaalvil nanmai pala purinthaar ellaiyillaatha inpap perukkil innisaip paadidu nilavalakum malaiyalakum iraivan peyaraip paadattum kadalalakum kathiralakum kadavul anpaik koorattum kadalaiyae piriththuk kadanthida uthavinaar kalakam purinthorai kalangidach seythaar nanti sol nenjae irai thantha nalla vaalvirku anpalakum arivalakum avar tharum aasiyae oottalakum uyiralakum iraivanin maatchiyae vaalvenum paathaiyil veelum vaelaiyil thaangidum thaayaay thanaith thanthaar nanti sol nenjae irai thantha nalla vaalvirku
PowerPoint Presentation Slides for the song Nenjae Nenjae Iraivanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjae Nenjae Iraivanai – நெஞ்சே நெஞ்சே இறைவனைப் போற்றிப் பாடிடு PPT
Nenjae Nenjae Iraivanai PPT
Nenjae Nenjae Iraivanai Song Meaning
Sing praises to God heart to heart
Sing that he is the refuge
Lord Vallavaram has done many good things in life
Sing this song in boundless bliss
May the moon and the mountain sing the name of the Lord
Let seagulls and seagulls proclaim God's love
He helped to cross the ocean itself
He disturbed the rebels
Say thank you for the good life God has given you
Love and knowledge are his blessings
It is the majesty of God that springs and lives
While falling on the path of life
She gave herself as a supporting mother
Say thank you for the good life God has given you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நெஞ்சே பாடிடு இறைவன் நன்றி சொல் இறை தந்த நல்ல வாழ்விற்கு இறைவனைப் போற்றிப் தஞ்சம் அவரே வாழ்த்திப் வல்லவராம் வாழ்வில் நன்மை புரிந்தார் எல்லையில்லாத தமிழ்
