Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Negnsam Agnsavaentaam - பூமி எங்கும் செல்லுவோம்

பூமி எங்கும் செல்லுவோம்

நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்
உங்களைத் தொடுகிறவன் எந்தன் கண்களைத் தொடுகிறவன்

 

1. அக்கினி கடலில் நின்றார் ஒரு முடியும் கருகவில்லை
சிங்கக் கெபியில் எறிந்தார் ஒரு சேதமும் காணவில்லை
உள்ளங்கை நடுவில் உங்களைக் கண்டேன்
உள்ளம் துவள வேண்டாம் அல்லேலூயா!

 

2. எக்காளம் ஊதவேண்டும் ஜாமக்காரரல்லவோ
இக்காலம் மௌனம் கொண்டால் குற்றம் நம்மேலல்லவோ
விசுவாச வீரரே வீறுகொண்டு எழுவீர்
பூமி எங்கும் செல்லுவீர் அல்லேலூயா!

 

3. எருசலேம் துவங்கி பூமி இறுதிவரை செல்லுங்கள்
குமரிக் கரை தொடங்கி வடதிசையின் சுவர் தொடுங்கள்
புறப்பட்டுச் செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
திருச்சபையைக் கட்டுங்கள் அல்லேலூயா! 

Negnsam Agnsavaentaam Lyrics in English

Poomi engum selluvom

Nenjam anjavaenndaam seythi eduththuraippeer
Ungalaith thodukiravan enthan kannkalaith thodukiravan

 

1. Akkini kadalil nintar oru mutiyum karukavillai
Singak kepiyil erinthaar oru sethamum kaanavillai
Ullangai naduvil ungalaik kanntaen
Ullam thuvala vaenndaam Alleluya!

 

2. Ekkaalam oothavaenndum jaamakkaararallavo
Ikkaalam maunam konndaal kuttam nammaelallavo
Visuvaasa veerarae veeraுkonndu eluveer
Poomi engum selluveer Alleluya!

 

3. Jerusalem thuvangi poomi iraுthivarai sellungal
Kumarik karai thodangi vadathisaiyin suvar thodungal
Purappattuch sellungal seedarkalaakkungal
ThiruchSabaiyaik kattungal Alleluya! 

PowerPoint Presentation Slides for the song Negnsam Agnsavaentaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Negnsam Agnsavaentaam – பூமி எங்கும் செல்லுவோம் PPT
Negnsam Agnsavaentaam PPT

அல்லேலூயா பூமி எங்கும் தொடுகிறவன் செல்லுவோம் நெஞ்சம் அஞ்சவேண்டாம் செய்தி எடுத்துரைப்பீர்உங்களைத் எந்தன் கண்களைத் அக்கினி கடலில் நின்றார் முடியும் கருகவில்லைசிங்கக் கெபியில் எறிந்தார் சேதமும் தமிழ்