1. நீரழைக்க நானெழுந்து
வாணாளெல்லாம் பின் செல்வேன்
பாதை யெல்லாம் நீரறிவீர்
நடத்துவீர் உம்மண்டை;
உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்
அந்தம் வரை பின் செல்வேன்
இரட்சகா நீர் எந்தன் சொந்தம்
நேசர் நண்பர் அன்பர் நீர்
2. பின் செல்வேன் அந்தன் போல நான்
முன் செல்வீர் கிறிஸ்துவே
தடைகள் நான் எண்ணி நிற்க
திறப்பீர் நீர் வாசலை – உம் சொந்தம்
3. தோல்வியில் புன்னகை கொள்ள
துணை செய்து மகிழ்விப்பீர்;
மாராவில் நான் குடிக்கையில்
ருசிகர மாக்குவீர் – உம் சொந்தம்
4. முத்திரிப்பும் வெளிப்பாடும்
உமதே என் ஆண்டவா!
தாறேன் என் ஆன்மா உடலும்
எனதல்ல உமதே – உம் சொந்தம்
Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து Lyrics in English
1. Neeralaikka naanelunthu vaannaalellaam pin selvaen paathai yellaam neerariveer nadaththuveer ummanntai; um sontham o! Karththaa naanum antham varai pin selvaen iratchakaa neer enthan sontham naesar nannpar anpar neer 2. Pin selvaen anthan pola naan mun selveer Kristhuvae thataikal naan ennnni nirka thirappeer neer vaasalai – um sontham 3. Tholviyil punnakai kolla thunnai seythu makilvippeer; maaraavil naan kutikkaiyil rusikara maakkuveer – um sontham 4. Muththirippum velippaadum umathae en aanndavaa! Thaaraேn en aanmaa udalum enathalla umathae – um sontham
PowerPoint Presentation Slides for the song Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து PPT
Neerilaika Nanelunthu PPT
Neerilaika Nanelunthu – நீரழைக்க நானெழுந்து Song Meaning
1. To draw water on all fours
I will follow all the time
You will know the path
You will conduct yourself;
Oh your own! Lord me too
I will follow till then
Who owns the savior water?
You are my dear friend
2. Then I will follow
Go ahead, Christ
Obstacles I count and stand
You will open the water gate - your own
3. To smile at failure
You will support and please;
As I drink in Mara
Make it delicious – your own
4. Printing and Disclosure
You are my Lord!
Thare is my soul and body
Not mine but yours - your own
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சொந்தம் உம் செல்வேன் நீர் உமதே நீரழைக்க நானெழுந்து வாணாளெல்லாம் பாதை யெல்லாம் நீரறிவீர் நடத்துவீர் உம்மண்டை ஓ கர்த்தா நானும் அந்தம் இரட்சகா எந்தன் தமிழ்
