Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerallal Ivullaginille - நீரல்லால் இவ்வுலகினிலே

Neerallal Ivullaginille

நீரல்லால் இவ்வுலகினிலே
சொந்தமாய் நான் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே

1. அழைத்தீரே உந்தனுக்காய்
தாயின் கருவினில் தோன்றுமுன்னே
புது நாமத்தை எனக்களித்து
உமதாவியால் நடத்துகிறீர்

2. சிலுவையில் தொங்கினீரே
பாவ ரோகத்தை அகற்றிடவே
எனக்காக நீர் உயிர் கொடுத்தீர்
உமக்காக நான் உயிர் வாழ்ந்திட

3. கிலேசங்கள் சூழும்போது
நேச அனல் என்னை அணைத்திடுமே
அந்த நிறைவான ஆறுதலை
நித்தம் வாஞ்சித்து ஏங்குகிறேன்

4. ஆத்தும நங்கூரமாய்
என்னோடென்றும் இருப்பவரே
திசை மாறாமல் என் படகை
கரை சேர்ப்பீரே எனதாண்டவா!

Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே Lyrics in English

Neerallal Ivullaginille neerallaal ivvulakinilae sonthamaay naan vaalnthitaenae ummaiyanti saarnthidavae maenmaiyaethum ingillaiyae 1. Alaiththeerae unthanukkaay thaayin karuvinil thontumunnae puthu naamaththai enakkaliththu umathaaviyaal nadaththukireer 2. Siluvaiyil thongineerae paava rokaththai akattidavae enakkaaka neer uyir koduththeer umakkaaka naan uyir vaalnthida 3. Kilaesangal soolumpothu naesa anal ennai annaiththidumae antha niraivaana aaraுthalai niththam vaanjiththu aengukiraேn 4. Aaththuma nangaூramaay ennodentum iruppavarae thisai maaraamal en padakai karai serppeerae enathaanndavaa!

PowerPoint Presentation Slides for the song Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerallal Ivullaginille – நீரல்லால் இவ்வுலகினிலே PPT
Neerallal Ivullaginille PPT

உயிர் Neerallal Ivullaginille நீரல்லால் இவ்வுலகினிலே சொந்தமாய் வாழ்ந்திடேனே உம்மையன்றி சார்ந்திடவே மேன்மையேதும் இங்கில்லையே அழைத்தீரே உந்தனுக்காய் தாயின் கருவினில் தோன்றுமுன்னே புது நாமத்தை எனக்களித்து தமிழ்