Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerallaal Engalukku - நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

A maj
நீரல்லால் எங்களுக்கு
வேறாரும் இல்லையே-4
எங்கள் துணையானீரோ-4-நீரல்லால்

ஆ…அ..அ..ஆ…அ…அ-2

1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே
எனக்காகவே வந்தீர்
ஜீவனைக்கூட பாராமல்
அதையும் எனக்கு தந்தீர்-2

அன்பினையே நினைத்திடுவேன்
(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால்

2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலே
தகப்பனாய் நீர் வந்தீர்
தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலே
தேற்றிடும் தெய்வமானீர்-2

உந்தனையே நினைத்திடுவேன்
உம் புகழ் பாடிடுவேன்
நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால்

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Lyrics in English

Neerallaal Engalukku – neerallaal engalukku A maj neerallaal engalukku vaeraarum illaiyae-4 engal thunnaiyaaneero-4-neerallaal aa…a..a..aa…a…a-2 1.thanakkaay vaalnthidum ulakaththilae enakkaakavae vantheer jeevanaikkooda paaraamal athaiyum enakku thantheer-2 anpinaiyae ninaiththiduvaen (naan) karangalai aeraெduppaen-2-neerallaal 2.pakaiththidum uravukal naduvinilae thakappanaay neer vantheer thoottidum manitharkal irukkaiyilae thaettidum theyvamaaneer-2 unthanaiyae ninaiththiduvaen um pukal paadiduvaen naan unthanai thuthiththiduvaen-neer allaal

PowerPoint Presentation Slides for the song Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு PPT
Neerallaal Engalukku PPT

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Song Meaning

Neerallaal Engalukku – Water for us

A maj
Water for us
No one else-4
Our partner is 4-nitrool

Ah…a..a..ah…a…a-2

1. In a world that lives for itself
You came for me
Without even looking at life
You gave me that too-2

I will think of love
(I) raise arms-2-with water

2. Between hostile relations
You came as a father
The blasphemers are in the seat
Tedituma Deivamaneer-2

I will think of you
I will sing your praise
I will praise you—not you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரல்லால் எங்களுக்கு வந்தீர் நினைத்திடுவேன் Neerallaal Engalukku A maj வேறாரும் இல்லையே எங்கள் துணையானீரோநீரல்லால் ஆ…அஅஆ…அ…அ தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலே எனக்காகவே ஜீவனைக்கூட பாராமல் தமிழ்