Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerae Parisuthar

ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே
வாசம் செய்யும் எங்கள் பரிசுத்தரே (2)

நீரே பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
நீரே பரிசுத்தர் நீர் பரிசுத்தரே (2)

மனிதனோடு நீர் பேசிட விரும்பி
மனிதனாக இந்த பூமியில் வந்தீர்
உம்மைப்போல ஒருவரும் இல்லை
உமாக்கொப்பாய் எவருமே இல்லை

மண்ணினாலே உமக்கு சிலைகளுமில்லை
பொன்னினாலே உமக்கு சொரூபமும் இல்லை
உயித்தெழுந் தெய்வமும் நீரே
உயிரோடு இருப்பவர் நீரே

ஓவியமாய் உம்மை வரைந்திட முடியாது
எவருக்கும் நிகராக நினைத்திட முடியாது
எனக்குள்ளே இருப்பவர் நீரே
என்னோடு வாழ்பவர் நீரே

Neerae Parisuthar Lyrics in English

oruvarum serakkoodaatha olithanilae
vaasam seyyum engal parisuththarae (2)

neerae parisuththar neerae parisuththar
neerae parisuththar neer parisuththarae (2)

manithanodu neer paesida virumpi
manithanaaka intha poomiyil vantheer
ummaippola oruvarum illai
umaakkoppaay evarumae illai

mannnninaalae umakku silaikalumillai
ponninaalae umakku soroopamum illai
uyiththelun theyvamum neerae
uyirodu iruppavar neerae

oviyamaay ummai varainthida mutiyaathu
evarukkum nikaraaka ninaiththida mutiyaathu
enakkullae iruppavar neerae
ennodu vaalpavar neerae

PowerPoint Presentation Slides for the song Neerae Parisuthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae Parisuthar PPT
ஒருவரும் சேரக்கூடாத ஒளிதனிலே PPT

நீரே பரிசுத்தர் இல்லை ஒருவரும் பரிசுத்தரே நீர் உமக்கு இருப்பவர் முடியாது சேரக்கூடாத ஒளிதனிலே வாசம் செய்யும் எங்கள் மனிதனோடு பேசிட விரும்பி மனிதனாக பூமியில் தமிழ்