Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neerae En Kanmalai - நீரே என் கன்மலை

(Cho1)
நீரே என் கன்மலை
நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் துருகமும்
நீரே என் இரட்சிப்பு

(Cho2 )
நீரே என் தஞ்சமே
என் இரட்சன்ய கொம்புமே
நான் தங்கும் கோட்டையும்
நீரே என் கேடகம்
நீரே என் தேவனே

திராட்சை செடி நீர் நான் கொடி
உம் தயவால் வரும் என் கனி
உம்மைப் போல் நான் மாறவே
உம்மில் நான் நிலைத்திருப்பேன்
(Cho 1 & 2) BGM

தந்தை போல் என்னை நேசித்தீர்
தாயைப் போல் என்னை தேற்றுவீர்
மேய்ப்பனை போல் நடத்துவீர்
இயேசுவே பலப் படுத்துவீர்
(Cho 1 & 2) BGM

வாசல் நீரே வழியும் நீர்
சத்யம் நீரே ஜீவன் நீர்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர்
என் விளக்கை நீர் ஏற்றுவீர்
(Cho 1) (Cho 2 transposed)

Neerae En Kanmalai Lyrics in English

(Cho1) neerae en kanmalai neerae en ataikkalam naan nampum thurukamum neerae en iratchippu (Cho2 ) neerae en thanjamae en iratchanya kompumae naan thangum kottaைyum neerae en kaedakam neerae en thaevanae thiraatchaை seti neer naan koti um thayavaal varum en kani ummaip pol naan maaravae ummil naan nilaiththiruppaen (Cho 1 & 2) BGM thanthai pol ennai naesiththeer thaayaip pol ennai thaettaுveer maeyppanai pol nadaththuveer Yesuvae palap paduththuveer (Cho 1 & 2) BGM vaasal neerae valiyum neer sathyam neerae jeevan neer irulai velichchamaay maattaுveer en vilakkai neer aettaுveer (Cho 1) (Cho 2 transposed)

PowerPoint Presentation Slides for the song Neerae En Kanmalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae En Kanmalai – நீரே என் கன்மலை PPT
Neerae En Kanmalai PPT

Neerae En Kanmalai Song Meaning

(Cho1)
You are my rock
You are my refuge
A trick I believe
You are my salvation

(Cho2 )
You are my refuge
Horn of my salvation
And the castle where I stay
You are my shield
You are my God

Grapevine water i vine
My fruit comes from your grace
I will change like you
I will abide in you
(Cho 1 & 2) BGM

You loved me like a father
You will love me like a mother
Act like a shepherd
Jesus will strengthen you
(Cho 1 & 2) BGM

Doorway water is flowing water
Sathyam is the water of life
You will turn darkness into light
Light my lamp
(Cho 1) (Cho 2 transposed)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே Cho நீர் amp BGM என்னை Choநீரே கன்மலைநீரே அடைக்கலம்நான் நம்பும் துருகமும்நீரே இரட்சிப்பு தஞ்சமேஎன் இரட்சன்ய கொம்புமேநான் தங்கும் கோட்டையும்நீரே கேடகம்நீரே தேவனே தமிழ்