நீரே என் ஆத்தும நேசர் (4)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)
பாவத்தின் கட்டுகளை அறுத்தீர்
பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)
மனிதர்கள் கைவிட்ட நேரம்
மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)
பகைவர் என்னை சூழும் நேரம்
பயமின்றி என்னை காக்கும் தெய்வம் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)
இருளில் என்னை கண்டுபிடித்தீர்
ஒளியாய் எண்ணில் வந்து உதித்தீர் x (2)
உம்மைப்போல யாரும் இல்லை
உம்மைப்போல எவரும் இல்லை x (2)
நீரே என் ஆத்தும நேசர் (2)
Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர் Lyrics in English
Neerae en aaththuma naesar (4) ummaippola yaarum illai ummaippola evarum illai x (2) neerae en aaththuma naesar (2) paavaththin kattukalai araுththeer paasamaay ennai thottu annaiththeer x (2) ummaippola yaarum illai ummaippola evarum illai x (2) neerae en aaththuma naesar (2) manitharkal kaivitta naeram maravaamal kaaththidum theyvam x (2) ummaippola yaarum illai ummaippola evarum illai x (2) neerae en aaththuma naesar (2) pakaivar ennai soolum naeram payaminti ennai kaakkum theyvam x (2) ummaippola yaarum illai ummaippola evarum illai x (2) neerae en aaththuma naesar (2) irulil ennai kanndupitiththeer oliyaay ennnnil vanthu uthiththeer x (2) ummaippola yaarum illai ummaippola evarum illai x (2) neerae en aaththuma naesar (2)
PowerPoint Presentation Slides for the song Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர் PPT
Neerae En Athuma Nesar PPT

