Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Valgave Yesuve - நீர் வாழ்கவே இயேசுவே

1. நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசுவே (4)

2. நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர்
அல்லேலூயா இயேசுவே (4)

3. நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர்
அல்லேலூயா இயேசுவே (4)

4. என்னை மீட்டீரே இயேசுவே
உம் சொந்த இரத்தம் சிந்தியே
அல்லேலூயா இயேசுவே (4)

Neer Valgave Yesuve Lyrics in English

1. Neer vaalkavae Yesuvae
Um valla naamam vaalkavae
Alleluya Yesuvae (4)

2. Neer arputhar Yesuvae
Arputhangal seypavar
Alleluya Yesuvae (4)

3. Neer Parisuththar Yesuvae
Parisuththamaanavar
Alleluya Yesuvae (4)

4. Ennai meettirae Yesuvae
Um sontha iraththam sinthiyae
Alleluya Yesuvae (4)

PowerPoint Presentation Slides for the song Neer Valgave Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Valgave Yesuve – நீர் வாழ்கவே இயேசுவே PPT
Neer Valgave Yesuve PPT

இயேசுவே அல்லேலூயா நீர் வாழ்கவே உம் வல்ல நாமம் அற்புதர் அற்புதங்கள் செய்பவர் பரிசுத்தர் பரிசுத்தமானவர் என்னை மீட்டீரே சொந்த இரத்தம் சிந்தியே தமிழ்