Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Thantha Naalil - நீர் தந்த நாளில்

நீர் தந்த நாளில்
உள்ளம் மகிழ்கிறேன்
நீர் தந்த வாழ்வை
எண்ணியே துதிக்கிறேன் (2)

மனம் நோகச் செய்த என்னையும்
அழைத்த தெய்வமே
மறுவாழ்வு தந்து என்னையும்
அனணத்த இயேசுவே (2)

வாழ்நாளெல்லாம்
நன்றி சொல்லுவேன்
வாழும் நாட்களை
உமக்காய் வாழுவேன் (2)

புது ஜீவன் தந்து என்னையும்
மகிழச் செய்தீரே
நிறைவான உந்தன் ஆவியால்
நடத்தி வந்தீரே (2)

உம் அன்பினை
எங்கும் சொல்லுவேன்
நெஞ்சங்களை
உமக்காய் வெல்லுவேன் (2)
-நீர் தந்த நாளில்

நீர் தந்த நாளில் -Neer Thantha Naalil Lyrics in English

Neer thantha naalil ullam makilkiraேn neer thantha vaalvai ennnniyae thuthikkiraேn (2) manam Nnokach seytha ennaiyum alaiththa theyvamae maraுvaalvu thanthu ennaiyum ananaththa Yesuvae (2) vaalnaalellaam nanti solluvaen vaalum naatkalai umakkaay vaaluvaen (2) puthu jeevan thanthu ennaiyum makilach seytheerae niraivaana unthan aaviyaal nadaththi vantheerae (2) um anpinai engum solluvaen nenjangalai umakkaay velluvaen (2) -neer thantha naalil

PowerPoint Presentation Slides for the song நீர் தந்த நாளில் -Neer Thantha Naalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Thantha Naalil – நீர் தந்த நாளில் PPT
Neer Thantha Naalil PPT

நீர் தந்த என்னையும் நாளில் தந்து சொல்லுவேன் உமக்காய் உள்ளம் மகிழ்கிறேன் வாழ்வை எண்ணியே துதிக்கிறேன் மனம் நோகச் செய்த அழைத்த தெய்வமே மறுவாழ்வு அனணத்த தமிழ்