Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Thantha Intha Vaalvai - நீர் தந்த இந்த வாழ்வை

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணிப்பேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே

இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிஷேசம்
என்றும் பரப்ப செய்திடுமே — நீர்

எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எனதாவி யாவும்
உமக்கே ஈந்திடுவேன் — நீர்

Neer Thantha Intha Vaalvai Lyrics in English

Neer thantha intha vaalvai umakkentum arppannippaen Yesu thaevaa Kristhu naathaa ummai entum maravaenae iru kaikal ummai vanangi entum tholukai seythidumae iru kaalkal suvishaesam entum parappa seythidumae — neer enthan aasthi enthan selvam yaavum umakkae thanthiduvaen enthan ullam enathaavi yaavum umakkae eenthiduvaen — neer

PowerPoint Presentation Slides for the song Neer Thantha Intha Vaalvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Thantha Intha Vaalvai – நீர் தந்த இந்த வாழ்வை PPT
Neer Thantha Intha Vaalvai PPT

Neer Thantha Intha Vaalvai Song Meaning

This life you gave
I will dedicate it to you
Jesus is not Christ
I will never forget you

Both hands bow to you
Always pray
Both legs are special
Ever spread — water

Whose property is whose wealth
I will send everything to you
Whose heart is mine
I will lean on you — you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் எந்தன் உம்மை செய்திடுமே யாவும் உமக்கே தந்த வாழ்வை உமக்கென்றும் அர்ப்பணிப்பேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா மறவேனே கைகள் வணங்கி தொழுகை தமிழ்