1. நீர்தான் என் தஞ்சமே
நீர்தான் என் கோட்டையே
துன்ப வேளை தூக்கி என்னை
தோளில் சுமந்தவரே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
இயேசையா உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
2. நீர்தான் என் பெலனே
நீர்தான் என் சுகமே
கண்ணீர் துடைத்து
கவலை போக்கி ஆறுதல் அளிப்பவரே
3. நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே
சோர்ந்திடும் நேரம் சார்ந்திட உந்தன்
கிருபை ஈந்தவரே
4. இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை
Neer Than Yen Thanjame Lyrics in English
1. Neerthaan en thanjamae neerthaan en kottaைyae thunpa vaelai thookki ennai tholil sumanthavarae umakkae aaraathanai umakkae aaraathanai iyaesaiyaa umakkae aaraathanai umakkae aaraathanai 2. Neerthaan en pelanae neerthaan en sukamae kannnneer thutaiththu kavalai pokki aaraுthal alippavarae 3. Neerae en aathaaramae neerae en thunnaiyaalarae sornthidum naeram saarnthida unthan kirupai eenthavarae 4. Yesuvae ummai uyarththiduvaen en naesarae ummai paadiduvaen neer seytha ellaa nanmaikatkaaka umakkae aaraathanai
PowerPoint Presentation Slides for the song Neer Than Yen Thanjame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Than Yen Thanjame – நீர்தான் என் தஞ்சமே PPT
Neer Than Yen Thanjame PPT
Neer Than Yen Thanjame Song Meaning
1. You are my refuge
You are my fortress
Lift me up when suffering
He who carries it on his shoulder
Adoration to you
Adoration to you
Adoration to you Jesus
Adoration to you
2. You are my strength
You are my comfort
Wipe the tears
You are the one who relieves worries and comforts
3. You are my source
You are my companion
Driven to depend on tiring time
Gracious One
4. Jesus, I will lift you up
I will sing of you my love
For all the good things you have done
Adoration to you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கே ஆராதனை நீர்தான் நீரே உம்மை தஞ்சமே கோட்டையே துன்ப வேளை தூக்கி என்னை தோளில் சுமந்தவரே இயேசையா பெலனே சுகமே கண்ணீர் துடைத்து கவலை தமிழ்
