Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Oruvarey Parisuthar - நீர் ஒருவரே பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே பாத்திரர்
நீர் ஒருவரே உயர்ந்தவர்
நீர் ஒருவரே என் இயேசுவே

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

உம் மெல்லிய பிரசன்னத்தால்
என் உள்ளம் நிறைத்திடுமே (2)

உம்முன்னே பணிந்து உம் முன்னே குனிந்து
உண்மையாக ஆராதிப்பேன் (2)

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

என் சரீரம் முழுவதுமாய்
ஜீவ பலியாக படைக்கிரேனே (2)
முற்றிலும் படைத்து முழுவதும் கொடுத்து
உண்மையாக ஆராதிப்பேன் (2)

உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை

Neer Oruvarey Parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர் Lyrics in English

Neer oruvarae Parisuththar neer oruvarae paaththirar neer oruvarae uyarnthavar neer oruvarae en Yesuvae umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai um melliya pirasannaththaal en ullam niraiththidumae (2) ummunnae panninthu um munnae kuninthu unnmaiyaaka aaraathippaen (2) umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai en sareeram muluvathumaay jeeva paliyaaka pataikkiraenae (2) muttilum pataiththu muluvathum koduththu unnmaiyaaka aaraathippaen (2) umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai umakkae aaraathanai

PowerPoint Presentation Slides for the song Neer Oruvarey Parisuthar நீர் ஒருவரே பரிசுத்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Oruvarey Parisuthar – நீர் ஒருவரே பரிசுத்தர் PPT
Neer Oruvarey Parisuthar PPT

உமக்கே ஆராதனை நீர் ஒருவரே உம் உண்மையாக ஆராதிப்பேன் பரிசுத்தர் பாத்திரர் உயர்ந்தவர் இயேசுவே மெல்லிய பிரசன்னத்தால் உள்ளம் நிறைத்திடுமே உம்முன்னே பணிந்து முன்னே குனிந்து தமிழ்