Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Neerae Periyavar - நீர் நீரே பெரியவர்-

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

1. எல்ரோயீ என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே

கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

2. மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளங்கள் நிரப்பி சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செம்மையான பாதையில் நடத்திடுவீர்

கரங்களை உயர்த்தி
துதிபலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
பாட்டுக்கள் பாடி
ஆட்டங்கள் ஆடி
கூட்டங்கள் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல்காற்றைப் படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar Lyrics in English

Neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavar veesum puyalkaattaைp pataiththavarae thoothar thuthikkullae iruppavarae moththa ulakaththai aalpavarae engal ithayaththil vaalpavarae neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavar 1. Elroyee ennaik kaannpavarae elshadaay sarva vallavarae aelohim entum ullavarae yeshuvaa aattukkuttiyaanavarae karangalai uyarththi thuthipali seluththi puthu oli eluppi aaraathikkintom paattukkal paati aattangal aati koottangal kooti ummai aaraathikkintom neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavar 2. Malaikalai peyarththu tharaiyaakkuveer pallangal nirappi samamaakkuveer karadukal muradukal naeraakkuveer semmaiyaana paathaiyil nadaththiduveer karangalai uyarththi thuthipali seluththi puthu oli eluppi aaraathikkintom paattukkal paati aattangal aati koottangal kooti ummai aaraathikkintom neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavar veesum puyalkaattaைp pataiththavarae thoothar thuthikkullae iruppavarae moththa ulakaththai aalpavarae engal ithayaththil vaalpavarae neer neerae periyavar neer oruvar neerae periyavar mikavum mikavum periyavar neer mikavum periyavar

PowerPoint Presentation Slides for the song நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Neerae Periyavar – நீர் நீரே பெரியவர்- PPT
Neer Neerae Periyavar PPT

பெரியவர் நீர் நீரே ஒருவர் ஆராதிக்கின்றோம் வீசும் புயல்காற்றைப் படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே கரங்களை உயர்த்தி தமிழ்