Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Neerae Periyavar - நீர் நீரே பெரியவர்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

Verse 1

எல்ரோயி என்னைக் காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோகிம் எங்கும் உள்ளவரே
யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2              —நீர் நீரே பெரியவர்

Verse 2

மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்
பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர்
கரடுகள் முரடுகள் நேராக்குவீர்
செவ்வையான பாதையிலே நடத்திடுவிர்

கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி
புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்
ஆட்டங்கள் ஆடி பாட்டுக்க்ள பாடி
கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நீரே பெரியவர்
நீர் ஒருவர் நீரே பெரியவர்
மிகவும் மிகவும் பெரியவர்
நீர் மிகவும் பெரியவர்

வீசும் புயல் காற்றை படைத்தவரே
தூதர் துதிக்குள்ளே இருப்பவரே
மொத்த உலகத்தை ஆள்பவரே
எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2                      -நீர் நீரே பெரியவர்

Neer Neerae Periyavar Lyrics in English

Neer neerae periyavar
Neer oruvar neerae periyavar
Mikavum mikavum periyavar
Neer mikavum periyavar

Veesum puyal kaattaை pataiththavarae
Thoothar thuthikkullae iruppavarae
Moththa ulakaththai aalpavarae
Engal ithayaththil vaalpavarae x 2

Neer neerae periyavar
Neer oruvar neerae periyavar
Mikavum mikavum periyavar
Neer mikavum periyavar

Verse 1

Elroyi ennaik kaannpavarae
Elshadaay sarva vallavarae
Aelokim engum ullavarae
Yeshuvaa aattuk kuttiyaanavarae

Karangalai uyarththi thuthi pali seluththi
Puthu oli eluppi aaraathikkintom
Aattangal aati paattukkla paati koottamaay kooti ummai aaraathikkintom

Neer neerae periyavar
Neer oruvar neerae periyavar
Mikavum mikavum periyavar
Neer mikavum periyavar

Veesum puyal kaattaை pataiththavarae
Thoothar thuthikkullae iruppavarae
Moththa ulakaththai aalpavarae
Engal ithayaththil vaalpavarae x 2              —neer neerae periyavar

Verse 2

Malaikalai peyarththu tharaiyaakkuveer
Pallaththai niraiththu samamaakkuveer
Karadukal muradukal naeraakkuveer
Sevvaiyaana paathaiyilae nadaththiduvir

Karangalai uyarththi thuthi pali seluththi
Puthu oli eluppi aaraathikkintom
Aattangal aati paattukkla paati
Koottamaay kooti ummai aaraathikkintom

Neer neerae periyavar
Neer oruvar neerae periyavar
Mikavum mikavum periyavar
Neer mikavum periyavar

Veesum puyal kaattaை pataiththavarae
Thoothar thuthikkullae iruppavarae
Moththa ulakaththai aalpavarae
Engal ithayaththil vaalpavarae x 2                      -neer neerae periyavar

PowerPoint Presentation Slides for the song Neer Neerae Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Neerae Periyavar – நீர் நீரே பெரியவர் PPT
Neer Neerae Periyavar PPT

பெரியவர் நீர் நீரே ஒருவர் ஆராதிக்கின்றோம் வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே x தமிழ்