Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Mun Sella Naan - நீர் முன் செல்ல நான்

நீர் முன் செல்ல நான் தொடரணுமே
நீர் பெருகிட நான் சிறுகணுமே (2)
நீர் பெருகிட நான் சிறுகணுமே

வனாந்திரப் பாதையில்
மேகமும் அக்கினி ஸ்தம்பமுமாய் (2)
முன் சென்று என்னை வழிநடத்தும்
நான் பின் தொடர்வேன் (2)
-நீர் முன் செல்ல

பரிசுத்த வாழ்க்கை நான் வாழ்ந்திட
உம் ஆவியின் அபிஷேகம் ஊற்றிடுமே (2)
நீர் பெருகவும் நான் சிறுகவும்
முழுமையாய்ப் படைக்கின்றேன் (2)
-நீர் முன் செல்ல

நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan Lyrics in English

neer mun sella naan thodaranumae
neer perukida naan sirukanumae (2)
neer perukida naan sirukanumae

vanaanthirap paathaiyil
maekamum akkini sthampamumaay (2)
mun sentu ennai valinadaththum
naan pin thodarvaen (2)
-neer mun sella

parisuththa vaalkkai naan vaalnthida
um aaviyin apishaekam oottidumae (2)
neer perukavum naan sirukavum
mulumaiyaayp pataikkinten (2)
-neer mun sella

PowerPoint Presentation Slides for the song நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Mun Sella Naan – நீர் முன் செல்ல நான் PPT
Neer Mun Sella Naan PPT

நீர் முன் செல்ல பெருகிட சிறுகணுமே தொடரணுமே வனாந்திரப் பாதையில் மேகமும் அக்கினி ஸ்தம்பமுமாய் சென்று என்னை வழிநடத்தும் தொடர்வேன் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்திட உம் தமிழ்