Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ingu Vasam Seigindrir - நீர் இங்கு வாசம் செய்கின்றீர்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
நீர் இங்கு கிரியை செய்கின்றீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
வாக்கு மாறா இருளில் ஒளியே
நீரே என் தேவனே-2

நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
நீர் இங்கு சுகமாக்குவீர்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்
வாக்கு மாறா இருளில் ஒளியே
நீரே என் தேவனே-2
என் தேவனே-8

மரணத்தை ஜெயித்தீர்
திரைச்சீலையை கிழித்தீர்
கல்லறை திறந்து
என் பாவம் தீர்த்தீர்
பரலோகம் முழங்கும்
உம் துதி பாடும்
என் தேவனே உயிர்த்தெழுந்தீர்
உம்மைப்போல் யாரும்
எங்குமே இல்லை
இன்றும் என்றும் நீரே இராஜா
இராஜ்ஜியம் உமதே
மகிமை உமதே
எல்லா நாமத்திலும் மேலானவர்-2

இது அழகிய நாமமே-2
இயேசுவின் நாமம் மேன்மையே
இது அழகிய நாமமே
ஈடு இணையில்லையே
இது அழகிய நாமமே
இயேசுவின் நாமம்-3

இது அழகிய நாமமே-2
இயேசுவின் நாமம் மேன்மையே
இது வல்லமையின் நாமமே
ஈடு இணையில்லையே
இது அழகிய நாமமே
இயேசுவின் நாமம்
இது வல்லமையின் நாமமே
இயேசுவின் நாமம்
இது அற்புத நாமமே
இயேசுவின் நாமம்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir Lyrics in English

Neer ingu vaasam seykinteer aaraathippaen aaraathippaen neer ingu kiriyai seykinteer aaraathippaen aaraathippaen paathai kaattuvaar arputham seyvaar vaakku maaraa irulil oliyae neerae en thaevanae-2 neer ingu vaalvai maattaுveer aaraathippaen aaraathippaen neer ingu sukamaakkuveer aaraathippaen aaraathippaen paathai kaattuvaar arputham seyvaar vaakku maaraa irulil oliyae neerae en thaevanae-2 en thaevanae-8 maranaththai jeyiththeer thiraichchaீlaiyai kiliththeer kallarai thiranthu en paavam theerththeer Paralokam mulangum um thuthi paadum en thaevanae uyirththeluntheer ummaippol yaarum engumae illai intum entum neerae iraajaa iraajjiyam umathae makimai umathae ellaa naamaththilum maelaanavar-2 ithu alakiya naamamae-2 Yesuvin naamam maenmaiyae ithu alakiya naamamae eedu innaiyillaiyae ithu alakiya naamamae Yesuvin naamam-3 ithu alakiya naamamae-2 Yesuvin naamam maenmaiyae ithu vallamaiyin naamamae eedu innaiyillaiyae ithu alakiya naamamae Yesuvin naamam ithu vallamaiyin naamamae Yesuvin naamam ithu arputha naamamae Yesuvin naamam

PowerPoint Presentation Slides for the song நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ingu Vasam Seigindrir – நீர் இங்கு வாசம் செய்கின்றீர் PPT
Neer Ingu Vasam Seigindrir PPT

ஆராதிப்பேன் நாமமே இயேசுவின் நாமம் அழகிய நீர் தேவனே நீரே செய்கின்றீர் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார் வாக்கு மாறா இருளில் ஒளியே உமதே மேன்மையே தமிழ்