Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennodu Irkkumpothu - நீர் என்னோடு இருக்கும்போது

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

1.மலைகளைத் தாண்டிடுவேன்
கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

2.சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே – 2
அபிஷேகம் எனக்குள்ளே – நான்
ஆடிப் பாடி மகிழ்ந்திடுவேன் – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

3.மரணமே கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே? – 2
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவு எனக்கு ஆதாயமே –2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

தோல்வி எனக்கில்லையே
நான் தோற்றுப்போவதில்லையே – 2

நீர் என்னோடு இருக்கும்போது
எந்நாளும் வெற்றி வெற்றியே – 2

Neer Ennodu Irkkumpothu Lyrics in English

Neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2 tholvi enakkillaiyae naan thottaுppovathillaiyae – 2 neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2 1.malaikalaith thaanndiduvaen kadum pallangalaik kadanthiduvaen – 2 sathikalai muriyatippaen saaththaanai jeyiththiduvaen – 2 neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2 2.siraichchaாlai kathavukalum en thuthiyinaal utainthidumae – 2 apishaekam enakkullae – naan aatip paati makilnthiduvaen – 2 neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2 3.maranamae koor engae? Paathaalam un jeyam engae? – 2 Kristhu enakku jeevan saavu enakku aathaayamae -2 neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2 tholvi enakkillaiyae naan thottaுppovathillaiyae – 2 neer ennodu irukkumpothu ennaalum vetti vettiyae – 2

PowerPoint Presentation Slides for the song Neer Ennodu Irkkumpothu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennodu Irkkumpothu – நீர் என்னோடு இருக்கும்போது PPT
Neer Ennodu Irkkumpothu PPT

Neer Ennodu Irkkumpothu Song Meaning

When you are with me
Victory is victory any day – 2

Failure is not for me
I will not lose – 2

When you are with me
Victory is victory any day – 2

1. I will cross the mountains
I will cross heavy pits – 2
I will defeat conspiracies
I will defeat Satan – 2

When you are with me
Victory is victory any day – 2

2. Jail doors
Be broken by my praise – 2
Abhishekam is within me – I am
I will make myself happy by dancing and singing – 2

When you are with me
Victory is victory any day – 2

3. Where is Maraname Gur?
Where is your glory in the underworld? – 2
Christ is my life
Death is my gain –2

When you are with me
Victory is victory any day – 2

Failure is not for me
I will not lose – 2

When you are with me
Victory is victory any day – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் என்னோடு இருக்கும்போதுஎந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையேநான் தோற்றுப்போவதில்லையே மலைகளைத் தாண்டிடுவேன்கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் சதிகளை முறியடிப்பேன்சாத்தானை ஜெயித்திடுவேன் சிறைச்சாலை கதவுகளும்என் துதியினால் தமிழ்