Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Vitu Ponal - நீர் என்னை விட்டு போனால்

நீர் என்னை விட்டு போனால்
என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால்
என் வாழ்வு என்னாகும் – 2

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2

1.புல்லைப்போலே மறைந்து
போகும் மனிதனுக்காய்
வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை
வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 –
(தனியே நான்)

2.கண்ணீராலே என் கண்கள்
கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம்
கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன்
(தனியே நான்)

3. வேதனையால் என் உள்ளம்
உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2 -(நீர் என்னை)
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் Lyrics in English

Neer ennai vittu ponaal en vaalvu ennaakum neer ennai vittu pirinthaal en vaalvu ennaakum – 2 thaniyae naan nintiduvaen thunnaiyillaamal naan sentiduvaen – 2 neer vaenndum en vaalvinilae neer vaenndum en ennaalinumae – 2 1.pullaippolae marainthu pokum manithanukkaay varnannaiyaay kavithai eluthukiraan – 2 varusham thoraுm unnai vali nadaththum Dhevan varudaamalae unnai nadaththiduvaar – 2 – (thaniyae naan) 2.kannnneeraalae en kannkal kalangi ponaalum kannnneerellaam kanakkil vaiththulleer – 2 thunpamellaam inpamaay maattidum-2 thunnaiyaalarae ummai thuthiththiduvaen (thaniyae naan) 3. Vaethanaiyaal en ullam utainthu ponaalum vaethaththaalae en kaayam aattaுkireer sothanaiyellaam saathanaiyaay maattidum senaikalin thaevanae sthoththarippaen – 2 neer ennodu varavaenndum naan ummodu vaala vaenndum – 2 -(neer ennai) neer pothum en vaalvinilae neer vaenndum ennaalilumae – 2 neer ennai vittu ponaal

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Vitu Ponal – நீர் என்னை விட்டு போனால் PPT
Neer Ennai Vitu Ponal PPT

நீர் என்னை தனியே போனால் வாழ்வு என்னாகும் வாழ்வினிலே உன்னை போனாலும் மாற்றிடும் பிரிந்தால் நின்றிடுவேன் துணையில்லாமல் சென்றிடுவேன் எந்நாளினுமே புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் தமிழ்