நீர் என்னை போஷிக்க வல்லவர்
என்னை நீர் போஷிப்பீரே (2)
உயர்ந்த மலையிலோ
பள்ளத்தாக்கிலோ (2)
-நீர் என்னை
பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளை
தோளின்மேல் சுமந்தீரே (2)
கன்மலையானவரே
எந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (2)
-நீர் என்னை
படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளை
எனைத்தேடி வந்தீரே (2)
மூழ்காமல் எனைத் தூக்கினீர்
கண்ணீரைக் களிப்பாக்கினீர் (2)
-நீர் என்னை
நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika Lyrics in English
Neer ennai poshikka vallavar ennai neer poshippeerae (2) uyarntha malaiyilo pallaththaakkilo (2) -neer ennai paathai theriyaamal alainthitta vaelai tholinmael sumantheerae (2) kanmalaiyaanavarae enthan maeypparae (Yesuvae) (2) -neer ennai padakil alaimothi amilkinta vaelai enaiththaeti vantheerae (2) moolkaamal enaith thookkineer kannnneeraik kalippaakkineer (2) -neer ennai
PowerPoint Presentation Slides for the song நீர் என்னை போஷிக்க -Neer Ennai Poshika
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Poshika – நீர் என்னை போஷிக்க PPT
Neer Ennai Poshika PPT

