Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Ennai Aaseervathikkavittal - நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால்

நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal

Fm – 4/4 – 120 Tempo
நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால்
வேர்யார் என்னை ஆசீர்வதிப்பார்
நீர் என்னை அபிஷேகம் செய்யாவிட்டால்
வேர்யார் என்னை அபிஷேகிப்பார்

நீர் என்னை புறம்தள்ளினால் யார்
என்னை அனைக்கக்கூடும் (2)
அபஷேகியும் அனலாக்கிடும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்

1. வல்லமை நிறைந்தவனாய்
ஸ்தேவானைப்போல் மாற்றும்
உம் வல்லமை எனக்குத் தந்து
எடுத்து எண்ணை பயன்படுத்தும்

2.மகிமையின் சால்வையினால்
எங்களை அனைத்து மூடும்
இரட்டிப்பான வல்லமை தந்து
எலிசாவை போல் என்னை மாற்றிடுமே

நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal Lyrics in English

Neer ennai aaseervathikkaavittal – Neer Ennai Aaseervathikkavittal Fm – 4/4 – 120 Tempo neer ennai aaseervathikkaavittal vaeryaar ennai aaseervathippaar neer ennai apishaekam seyyaavittal vaeryaar ennai apishaekippaar neer ennai puramthallinaal yaar ennai anaikkakkoodum (2) apashaekiyum analaakkidum um vallamaiyaal ennai nirappum 1. Vallamai nirainthavanaay sthaevaanaippol maattaுm um vallamai enakkuth thanthu eduththu ennnnai payanpaduththum 2.makimaiyin saalvaiyinaal engalai anaiththu moodum irattippaana vallamai thanthu elisaavai pol ennai maattidumae

PowerPoint Presentation Slides for the song நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Aaseervathikkavittal – நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் PPT
Neer Ennai Aaseervathikkavittal PPT

நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் – Neer Ennai Aaseervathikkavittal Song Meaning

If you don't bless me – Neer Ennai Aaseervathikkavittal

Fm – 4/4 – 120 Tempo
If thou wilt not bless me
Veryar will bless me
If you do not anoint me
Veryar will anoint me

Who if you reject me
might think of me (2)
Abasheki also anal
Fill me with your power

1. You are mighty
Change like Steven
Give me your strength
Take and use the number

2. By the shawl of glory
Covering all of us
Give double power
Change me like Eliza

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நீர் வல்லமை ஆசீர்வதிக்காவிட்டால் வேர்யார் உம் தந்து Neer Ennai Aaseervathikkavittal Fm Tempo ஆசீர்வதிப்பார் அபிஷேகம் செய்யாவிட்டால் அபிஷேகிப்பார் புறம்தள்ளினால் அனைக்கக்கூடும் அபஷேகியும் தமிழ்