Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Enakku Pothum - நீர் எனக்கு போதும்

நீர் எனக்கு போதும் – (4)
எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் – (2)
இயேசுவே நீர் எனக்கு போதும் – (2)

என் தாயும் தந்தையும் நீர்தானே
தாங்கிடும் துருகமும் நீர்தானே (2)
சுற்றமும் நட்பும் நீர்தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர்தானே (2) — நீர்

தேற்றிடும் சினேகிதன் நீர்தானே
ஆறுதல் தேறுதல் நீர்தானே (2)
ஞானமும் அறிவும் நீர்தானே
என் சுகம் பெலனும் நீர்தானே (2) — நீர்

Neer Enakku Pothum Lyrics in English

Neer enakku pothum – (4) ennaalum eppothum neerae enthan sontham – (2) Yesuvae neer enakku pothum – (2) en thaayum thanthaiyum neerthaanae thaangidum thurukamum neerthaanae (2) suttamum natpum neerthaanae sumanthidum sumaithaangi neerthaanae (2) — neer thaettidum sinaekithan neerthaanae aaraுthal thaeraுthal neerthaanae (2) njaanamum arivum neerthaanae en sukam pelanum neerthaanae (2) — neer

PowerPoint Presentation Slides for the song Neer Enakku Pothum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Enakku Pothum – நீர் எனக்கு போதும் PPT
Neer Enakku Pothum PPT

நீர்தானே நீர் போதும் எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம் இயேசுவே தாயும் தந்தையும் தாங்கிடும் துருகமும் சுற்றமும் நட்பும் சுமந்திடும் சுமைதாங்கி தேற்றிடும் தமிழ்