நீர் என் வாழ்க்கையானீர்
என் வாழ்வின் ஒளியானீர்-2
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என்றுமே-2-நீர் என்
1.இரவெல்லாம் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
உடல் எல்லாம் காயங்களானதே-2
என் நிழலானவர் என் உயிரானவர்
என் செல்வமும் நீரே-2-நீர் என்
2.தேவனின் ஆட்டுக்குட்டி
பலியாய் நின்றது எனக்காய் ஏங்கி-2
என் இயேசுவே இயேசுவே
என் செல்வமும் நீரே-2-நீர் என்
3.எனக்காய் சிலுவையில் நீர் மரித்தீர்
உம் திரு இரத்தம் சிந்தினீர்-2
என் கன்மலையே கோட்டையே
என் சர்வமும் நீரே-2-நீர் என்
நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer
நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer Lyrics in English
Neer en vaalkkaiyaaneer en vaalvin oliyaaneer-2 ummai aaraathippaen aaraathippaen aaraathippaen entumae-2-neer en 1.iravellaam enakkaay noraுkkappattir udal ellaam kaayangalaanathae-2 en nilalaanavar en uyiraanavar en selvamum neerae-2-neer en 2.thaevanin aattukkutti paliyaay nintathu enakkaay aengi-2 en Yesuvae Yesuvae en selvamum neerae-2-neer en 3.enakkaay siluvaiyil neer mariththeer um thiru iraththam sinthineer-2 en kanmalaiyae kottaைyae en sarvamum neerae-2-neer en neer en vaalkkaiyaaneer -Neer En Vazkaiyaneer
PowerPoint Presentation Slides for the song நீர் என் வாழ்க்கையானீர் -Neer En Vazkaiyaneer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Vazkaiyaneer – நீர் என் வாழ்க்கையானீர் PPT
Neer En Vazkaiyaneer PPT

