Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer En Kedagam - நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம்

Lyrics

நீர் என் கேடகம்
என் மகிமையும் நீரே
தலையை உயர்த்துபவர் நீர்
என் தலை நிமிர செய்பவர் நீர்

என்னை ஆசிர்வதித்தீரே
உம் காருண்யத்தாலே
என்னை சூழ்ந்து கொண்டீரே
கேடகமாய் – (2)

1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்
செவி கொடுத்தீரே
சத்தமிட்டு கூப்பிட்டேன்
பதில் கொடுத்தீரே
கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்
தேவனே நீரே என்னை சுமக்கின்றீர்

2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரே
நீதிமானாக மாற்றிவிட்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்
விசாலத்தில் என்னை நிறுத்தினீர்

Neer En Kedagam – நீர் என் கேடகம் Lyrics in English

Neer en kedagam – neer en kaedakam Lyrics neer en kaedakam en makimaiyum neerae thalaiyai uyarththupavar neer en thalai nimira seypavar neer ennai aasirvathiththeerae um kaarunnyaththaalae ennai soolnthu konnteerae kaedakamaay – (2) 1. Ummai Nnokki kooppittaேn sevi koduththeerae saththamittu kooppittaேn pathil koduththeerae karththarae neerae ennai thangukureer thaevanae neerae ennai sumakkinteer 2. Pakthiyullavanai therinthukonnteerae neethimaanaaka maattivittirae nerukkaththil iruntha ennai viduviththeer visaalaththil ennai niraுththineer

PowerPoint Presentation Slides for the song Neer En Kedagam – நீர் என் கேடகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer En Kedagam – நீர் என் கேடகம் PPT
Neer En Kedagam PPT

என்னை நீர் நீரே கேடகம் கூப்பிட்டேன் கொடுத்தீரே Neer en kedagam Lyrics மகிமையும் தலையை உயர்த்துபவர் தலை நிமிர செய்பவர் ஆசிர்வதித்தீரே உம் காருண்யத்தாலே தமிழ்