1. நீர் திவ்விய வழி, இயேசுவே
நீர் பாவ நாசர்தாம்
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.
2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.
3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.
4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்;
அவ்வழி செல்லவும்,
சத்தியம் பற்றி, ஜீவனை
அடையவும் செய்யும்.
Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி Lyrics in English
1. Neer thivviya vali, Yesuvae neer paava naasarthaam pithaavidaththil servathum umathu moolamaam. 2. Neer thivviya saththiyam, Yesuvae um vaakku njaanamaam; en nenjil athin jothiyaal pirakaasamum unndaam. 3. Neer thivviya jeevan, Yesuvae vem saavai jeyiththeer; ummaip pinpattaுm yaavarkkum saakaamai eekuveer. 4. Neer vali, saththiyam, jeevanum; avvali sellavum, saththiyam patti, jeevanai ataiyavum seyyum.
PowerPoint Presentation Slides for the song Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Divviya Vazhi – நீர் திவ்விய வழி PPT
Neer Divviya Vazhi PPT

