Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Mattum Podhum Yesappa - நீங்க மட்டும் போதும் இயேசுப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 1

அழியும் உலக செல்வத்திற்காக
அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Verse 2

சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தனின் அன்பே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
மகிமையின் மேகம் ஒன்றே போதும் x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே x 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Neenga Mattum Podhum Yesappa Lyrics in English

Neenga mattum pothum Yesuppaa vaerontum ingu vaenndaam aiyaa aayiram koti selvamentalum unthanin mathippukku eedaakidumae x 2 neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum iyaesappaa Verse 1 aliyum ulaka selvaththirkaaka aliyaa selvaththai vittuviduvaeno x 2 neenga mattum pothum iyaesappaa aayiram koti selvamentaluma unthanin mathippirku eedaakidumo x 2 neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum Yesuppaa vaerontum ingu vaenndaam aiyaa aayiram koti selvamentalum unthanin mathippukku eedaakidumae x 2 neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum iyaesappaa Verse 2 sinthaiyaik kedukkum mokangal vaenndaam thanthaiyae unthanin anpae pothum x 2 neenga mattum pothum iyaesappaa sittinpa mokam vaenndavae vaenndaama; makimaiyin maekam onte pothum x 2 neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum Yesuppaa vaerontum ingu vaenndaam aiyaa aayiram koti selvamentalum unthanin mathippukku eedaakidumae x 2 neenga mattum pothum iyaesappaa neenga mattum pothum iyaesappaa

PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Podhum Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Mattum Podhum Yesappa – நீங்க மட்டும் போதும் இயேசுப்பா PPT
Neenga Mattum Podhum Yesappa PPT

போதும் நீங்க இயேசப்பா x உந்தனின் வேண்டாம் ஆயிரம் கோடி இயேசுப்பா வேறொன்றும் ஐயா செல்வமென்றாலும் மதிப்புக்கு ஈடாகிடுமே Verse அழியும் உலக செல்வத்திற்காக அழியா தமிழ்