Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Illana Naanillappa - நீங்க இல்லனா நானில்லப்பா-

நீங்க இல்லனா நானில்லப்பா
உங்க கிருபை இல்லனா நான் தப்பா
உங்க கிருபைக்காக நன்றி
உங்க இரக்கத்துக்காக நன்றி
உங்க காருண்யத்துக்காக நன்)

நன்றி நன்றி என்னை வாழவைத்தரே
உமக்கு நன்றி

அழுது நின்ற போது கண்ணீர் துடைத்தீரே நன்றி
எல்லார் வெறுத்த போதும் – என்னை
வெருக்காம நேசித்தீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே

தனிமையில் என்னோடுகூட வந்தீர் நன்றி
என்னை தள்ளிவிடாமல்
அணைத்துக் கொண்டீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே

துன்ப நேரத்தில் இன்பம் தந்தீரே நன்றி
நான் அழிந்து போகாமல் பாதுகாத்தீரே நன்றி
உம்மை துதிப்பேன் உம்மை புகழுவேன்
உம்மை போற்றுவேன் என் இயேசுவே

நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga Illana Naanillappa Lyrics in English

Neenga illanaa naanillappaa unga kirupai illanaa naan thappaa unga kirupaikkaaka nanti unga irakkaththukkaaka nanti unga kaarunnyaththukkaaka nan) nanti nanti ennai vaalavaiththarae umakku nanti aluthu ninta pothu kannnneer thutaiththeerae nanti ellaar veraுththa pothum – ennai verukkaama naesiththeerae nanti ummai thuthippaen ummai pukaluvaen ummai pottaுvaen en Yesuvae thanimaiyil ennodukooda vantheer nanti ennai thallividaamal annaiththuk konnteerae nanti ummai thuthippaen ummai pukaluvaen ummai pottaுvaen en Yesuvae thunpa naeraththil inpam thantheerae nanti naan alinthu pokaamal paathukaaththeerae nanti ummai thuthippaen ummai pukaluvaen ummai pottaுvaen en Yesuvae

PowerPoint Presentation Slides for the song நீங்க இல்லனா நானில்லப்பா- Neenga Illana Naanillappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Illana Naanillappa – நீங்க இல்லனா நானில்லப்பா- PPT
Neenga Illana Naanillappa PPT

நன்றி உம்மை உங்க என்னை துதிப்பேன் புகழுவேன் போற்றுவேன் இயேசுவே இல்லனா நீங்க நானில்லப்பா கிருபை தப்பா கிருபைக்காக இரக்கத்துக்காக காருண்யத்துக்காக நன் வாழவைத்தரே உமக்கு தமிழ்