நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உன்னோடு மகனே நான் இருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
கடந்து வந்த உன் பாதையெல்லாம்
நான் தானே உன்னை சுமந்து வந்தேன்
என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்க
எப்படி நான் உன்னை மறந்திருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
இலையுதிரா மரமாக நான் தானே
உன்னை வளர்த்து வந்தேன்
வேலி போட்டு உன்ன காத்திருக்க
வெட்டிப் போட அனுமதி தர மாட்டேன்
கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்
பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல-நீ உயிரோடு
Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Lyrics in English
Nee uyirodu irukkum naalellaam unnodu makanae naan iruppaen marappathilla maranthu povathilla unnai marappathilla maranthu povathilla kadanthu vantha un paathaiyellaam naan thaanae unnai sumanthu vanthaen en ullangaiyil unnai varainthirukka eppati naan unnai maranthiruppaen marappathilla maranthu povathilla unnai marappathilla maranthu povathilla ilaiyuthiraa maramaaka naan thaanae unnai valarththu vanthaen vaeli pottu unna kaaththirukka vettip poda anumathi thara maattaேn kalangida vaenndaam unnai kaividamaattaேn payappada vaenndaam un pakkam nirkiraேn marappathilla maranthu povathilla unnai marappathilla maranthu povathilla-nee uyirodu
PowerPoint Presentation Slides for the song Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் PPT
Nee Uyirodu Irukkum PPT
Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் Song Meaning
As long as you live
I will be with you son
Don't forget and won't forget
You will not be forgotten
All your paths that have passed
I carried you myself
To draw you in my palm
How could I have forgotten you
Don't forget and won't forget
You will not be forgotten
I am the autumn tree
I brought you up
Put a fence and wait for you
I will not give permission to cut it
Don't worry I won't abandon you
Don't be afraid, I stand by you
Don't forget and won't forget
You will not be forgotten - you are alive
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல உயிரோடு தானே வந்தேன் வேண்டாம் நாளெல்லாம் உன்னோடு மகனே இருப்பேன் கடந்து பாதையெல்லாம் சுமந்து உள்ளங்கையில் வரைந்திருக்க எப்படி மறந்திருப்பேன் தமிழ்
