Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nee Illaatha Naalellaam - நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா?

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா?
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா?

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Nee Illaatha Naalellaam Lyrics in English

Nee illaatha naalellaam naalaakumaa? Nee illaatha vaalvellaam vaalvaakumaa? Uyirin ootte nee aavaay unnmaiyin valiyae nee aavaay uravin pirappae nee aavaay ullaththin makilvae nee aavaay enathu aattalum nee aavaay enathu valimaiyum nee aavaay enathu aranum nee aavaay enathu kottaைyum nee aavaay enathu ninaivum nee aavaay enathu moliyum nee aavaay enathu meetpum nee aavaay enathu uyirppum nee aavaay

PowerPoint Presentation Slides for the song Nee Illaatha Naalellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Illaatha Naalellaam – நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா? PPT
Nee Illaatha Naalellaam PPT

ஆவாய் எனது இல்லாத நாளெல்லாம் நாளாகுமா வாழ்வெல்லாம் வாழ்வாகுமா உயிரின் ஊற்றே உண்மையின் வழியே உறவின் பிறப்பே உள்ளத்தின் மகிழ்வே ஆற்றலும் வலிமையும் அரணும் தமிழ்