கலங்காதே நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.
கலங்காதே, நீ எந்தன் மகனல்லோ
நீ எந்தன் மகளல்லோ.
கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-Kalangathe Nee Enthan Magan Allo PowerPoint
Nee Enthan Magan Allo - கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Lyrics
Nee Enthan Magan Allo PPT
Download கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-Kalangathe Nee Enthan Magan Allo Tamil PPT