Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nee Ennaal Marakapaduvathillai - நீ என்னால் மறக்கப்படுவதில்லை

நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்

என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2

என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை-2

1.கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே

2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-என் சீயோனே

3.எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
இனி நீ தீங்கை காண்பதில்லையே-என் சீயோனே

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Lyrics in English

Nee ennaal marakkappaduvathillai unnai entum kaividavae maattaேn ullangaiyil unnai varainthaenae enthan kaiyil iraaja muti neeyae enthan karaththil alangaara kireedam en seeyonae seeyonae unnai marappaeno marappathillai-2 en kaiyil irunthu oruvanum unnai parikkavidamaattaேn theengu seyya oruvanum unmael kai poduvathillai-2 1.Karththar ennai kaivittar aanndavar maranthuvittar entu pulampi sollukinta seeyonae-2 thaayaanaval pillaikku irangaamal paalakanai marappaalo aval maranthu ponaalum naan unnai marappathillai seeyonae naan unnai veraுppathillai seeyonae-en seeyonae 2.nirmoolamaakkinavar paalaakkinavarellaam unnai vittu purappada seyvaen seeyonae-unnai-2 vanaanthiram ellaamae vayalveliyaay maaridumae paalaana thaesamellaam kutikalaalae nirampidumae unnai entum veraுththidamaattaேn seeyonae unnai entum veraுththidamaattaேn seeyonae-en seeyonae 3.elumpu elumpu seeyonae vallamaiyai thariththukkol thoosiyai utharivittu elumpidu-2 alangaara vasthiraththai uduththikkol seeyonae un iraajaa naduvinilae eppothum irukkaiyilae ini nee theengai kaannpathillaiyae ini nee theengai kaannpathillaiyae-en seeyonae

PowerPoint Presentation Slides for the song நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee Ennaal Marakapaduvathillai – நீ என்னால் மறக்கப்படுவதில்லை PPT
Nee Ennaal Marakapaduvathillai PPT

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Song Meaning

You are not forgotten by me
I will never abandon you
I drew you on my palm
In whose hand are you the royal hair
On whose arm is the ornamental crown

My Zion is Zion
Forget you or not forget-2

One from my hand and you
I will not let it go
There is no one to harm you
Don't lay hands-2

1. God has forsaken me
The Lord has forgotten
Zione laments-2
A mother does not pity her child
Forget Balagan
Even if she forgets
I will not forget you, Zion
I do not hate you, Zion—my Zion

2. Those who destroy are those who destroy
I will leave you, Zion-you-2
All the wilderness will turn into a field
The desolate land will be filled with inhabitants
I will never hate you, Zion
I will never hate you, Zion—my Zion

3. Rise up Zion
Take power
Dust yourself off and get up-2
Put on your finery, Zion
Your king is always seated in your midst
You see no more harm
You shall see no more evil—my Zion

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சீயோனே உன்னை எந்தன் கையில் அலங்கார மறப்பதில்லை ஒருவனும் சீயோனேஎன் வெறுத்திடமாட்டேன் எழும்பு இனி தீங்கை என்னால் மறக்கப்படுவதில்லை கைவிடவே மாட்டேன் உள்ளங்கையில் வரைந்தேனே இராஜ தமிழ்