நீ என் தாசன் நான் உன்னைத்
தெரிந்து கொண்டேன்
நீ போகும் இடமெல்லாம்
உன்னோடு வருவேன்
கலங்காதே திகையாதே
தண்ணீரைக் கடந்திடும் போதும்
அக்கினியில் நடந்திடும் போதும்
மூழ்காமல் வீழ்காமல் இருந்திட நீயும்
விலகாமல் என்றும் நடத்துவேன் நானும்
தாகத்தால் நா வறண்ட போதும்
தாக்குதலால் கால் தளர்ந்த போதும்
கன்மலையின் தண்ணீரைப் பருகிட நீயும்
கைப்பிடித்து உன்னை
நடத்துவேன் நானும்
நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai Lyrics in English
Nee en thaasan naan unnaith therinthu konntaen nee pokum idamellaam unnodu varuvaen kalangaathae thikaiyaathae thannnneeraik kadanthidum pothum akkiniyil nadanthidum pothum moolkaamal veelkaamal irunthida neeyum vilakaamal entum nadaththuvaen naanum thaakaththaal naa varannda pothum thaakkuthalaal kaal thalarntha pothum kanmalaiyin thannnneeraip parukida neeyum kaippitiththu unnai nadaththuvaen naanum
PowerPoint Presentation Slides for the song நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nee En Dhasan Naan Unnai – நீ என் தாசன் நான் உன்னை- PPT
Nee En Dhasan Naan Unnai PPT
நீ என் தாசன் நான் உன்னை- Nee En Dhasan Naan Unnai Song Meaning
You are my servant and I am you
I got to know
wherever you go
I will come with you
Don't be alarmed
Enough to cross the water
Enough of walking on fire
May you not sink and not fall
I will continue to do so without giving up
I am parched with thirst
The attack is enough to weaken the leg
You will also drink the water of the rock
Hold your hand
I will conduct
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போதும் நீயும் நடத்துவேன் நானும் தாசன் உன்னைத் தெரிந்து கொண்டேன் போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன் கலங்காதே திகையாதே தண்ணீரைக் கடந்திடும் அக்கினியில் நடந்திடும் மூழ்காமல் தமிழ்
