Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neattrum Intrum Entrum - நேற்றும் இன்றும் என்றும்

1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேசிப்பார் பாவியை யாராயினும்
நோக்கிப் பாரேன் கொல்கதாவை
நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2)

பல்லவி

பார், பார், பார் மனமே
பார சிலுவையில் யார்?
பாவியாம் என்னையும் மீட்டாரே
பாசமுடன் அழைக்கிறார் (2)

2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை
விண்வெளி வீரரும் தேடினரே
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார்

3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை
தேடினர் ஞானியர் தேசமெங்கும்
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானரே (2) – பார்

4. சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்
சிந்தித்து பாவி என்றுணர்வாயா
சிறந்த வெற்றி உனக்கெதிரே
சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (2) – பார்

நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Lyrics in English

1. Naettaுm intum entum maaraathavar naesippaar paaviyai yaaraayinum Nnokkip paaraen kolkathaavai naesarin thiyaakach siluvaiyaip paar (2) pallavi paar, paar, paar manamae paara siluvaiyil yaar? Paaviyaam ennaiyum meettarae paasamudan alaikkiraar (2) 2. Vinnnnin makimaiyaip pataiththorai vinnveli veerarum thaetinarae thaeva mainthan thongukintar thaevaattukkutti paliyaanaarae (2) – paar 3. Thaedungal kaannpeer enturaiththorai thaetinar njaaniyar thaesamengum thaeva mainthan thongukintar thaevaattukkutti paliyaanarae (2) – paar 4. Sinthinaar iraththam paavi unakkaay sinthiththu paavi entunarvaayaa sirantha vetti unakkethirae siththam vaiththae unnaich serththiduvaar (2) – paar

PowerPoint Presentation Slides for the song நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neattrum Intrum Entrum – நேற்றும் இன்றும் என்றும் PPT
Neattrum Intrum Entrum PPT

பார் தேவ மைந்தன் தொங்குகின்றார் தேவாட்டுக்குட்டி பாவி நேற்றும் இன்றும் மாறாதவர் நேசிப்பார் பாவியை யாராயினும் நோக்கிப் பாரேன் கொல்கதாவை நேசரின் தியாகச் சிலுவையைப் பல்லவி தமிழ்