நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen
நேசிப்பேன் நேசிப்பேன்
என்னை நேசிக்கும் தெய்வமே
நம்புவேன் நம்புவேன்
என் வாழ்நாள் முழுவதும்
நேசிப்பேன் நேசிப்பேன்
என்னை நேசிக்கும் தெய்வமே
நம்புவேன் நம்புவேன்
என் வாழ்நாள் முழுவதும்
என்னை நேசிக்கும் தெய்வமே
என் துதிக்குப் பாத்திரரே
என்னை நேசிக்கும் தெய்வமே
என் துதிக்குப் பாத்திரரே
மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2
இதுவரை நடத்தினர்
தாயின் கருவில் என்னை அறிந்தீர்
அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார்
இதுவரை நடத்தினர்
தாயின் கருவில் என்னை அறிந்தீர்
அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார்
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகுப்போல எழும்புவேன்
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகுப்போல எழும்புவேன்
மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2
நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Lyrics in English
Naesippaen naesippaen – Neasipen Neasipen naesippaen naesippaen ennai naesikkum theyvamae nampuvaen nampuvaen en vaalnaal muluvathum naesippaen naesippaen ennai naesikkum theyvamae nampuvaen nampuvaen en vaalnaal muluvathum ennai naesikkum theyvamae en thuthikkup paaththirarae ennai naesikkum theyvamae en thuthikkup paaththirarae makimai ummakae maatchimai umakkae-2 ithuvarai nadaththinar thaayin karuvil ennai arintheer alaiththavar nadaththuvaar, niraivaaka nadaththuvaar ithuvarai nadaththinar thaayin karuvil ennai arintheer alaiththavar nadaththuvaar, niraivaaka nadaththuvaar kaaththirunthu pelan peraுvaen kalukuppola elumpuvaen kaaththirunthu pelan peraுvaen kalukuppola elumpuvaen makimai ummakae maatchimai umakkae-2
PowerPoint Presentation Slides for the song நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neasipen Neasipen – நேசிப்பேன் நேசிப்பேன் PPT
Neasipen Neasipen PPT

