Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neasarin Anbu Nerukkidum - நேசரின் அன்பு நெருக்கிடும்

நேசரின் அன்பு நெருக்கிடும் போது
உலக மேன்மை உதறிவிட்டேன்
இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்
உரிமையோடென்னை நடத்துகிறீர்

நடத்துவீரே என்னை உரிமையோடு
நடத்துவீரே என்னை தரம் பிரித்து

1. ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்
ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்
திராட்சைக் கொடியாக
நான் உம்மில் படர்ந்திடுவேன் – நடத்துவீரே

2. கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்
ஜெப வீரனாய் எழும்பிடுவேன்
களிமண்ணாய் அவர் கரத்தில்
என்னை தினமும் வனைந்திடுவார் – நடத்துவீரே

3. பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்
நஷ்டமும் குப்பையும் ஆயினுமே
நல்லதோர் போராட்டத்தை
நான் வெற்றியுடன் முடித்திடுவேன் – நடத்துவீரே

நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum Lyrics in English

Naesarin anpu nerukkidum pothu ulaka maenmai utharivittaேn Yesuvin pinnae oti vanthaen urimaiyodennai nadaththukireer nadaththuveerae ennai urimaiyodu nadaththuveerae ennai tharam piriththu 1. Aaviyin kanikalaal nirainthiduvaen jeeva kanikalai koduththiduvaen thiraatchaைk kotiyaaka naan ummil padarnthiduvaen – nadaththuveerae 2. Kirupai varangalaal nirampiduvaen jepa veeranaay elumpiduvaen kalimannnnaay avar karaththil ennai thinamum vanainthiduvaar – nadaththuveerae 3. Paavamaana ellaam vittuvittaேn nashdamum kuppaiyum aayinumae nallathor poraattaththai naan vettiyudan mutiththiduvaen – nadaththuveerae

PowerPoint Presentation Slides for the song நேசரின் அன்பு நெருக்கிடும் – Neasarin Anbu Nerukkidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neasarin Anbu Nerukkidum – நேசரின் அன்பு நெருக்கிடும் PPT
Neasarin Anbu Nerukkidum PPT

நடத்துவீரே என்னை நேசரின் அன்பு நெருக்கிடும் உலக மேன்மை உதறிவிட்டேன் இயேசுவின் பின்னே ஓடி வந்தேன் உரிமையோடென்னை நடத்துகிறீர் உரிமையோடு தரம் பிரித்து ஆவியின் கனிகளால் தமிழ்