Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Natchathiram Vanthathu Vaanil - நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது 

இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான் 

உயிரை தந்த தேவனே
உயிரோடு கலந்த தேவனே 

அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

Natchathiram Vanthathu Vaanil Lyrics in English

Natchaththiram vanthathu vaanil uthiththelunthathu ulakil velichcham thanthathu vaalkkaiyilae vanthathu valikaatta vanthathu vaalkkaiyilae oli thanthathu  immaanuvael thaevanai mannnnil vantha vaenthanai makilvudan paadiduvaen naan thaevaathi thaevanai mannnnil vantha raajanai vaalnaalellaam paadiduvaen naan  uyirai thantha thaevanae uyirodu kalantha thaevanae  anpaana thaevanae aaruyir nannpanae makilvudan paadiduvaen naan ivvulaka raajanai eekaiyin mannanai vaalnaalellaam paadiduvaen naan

PowerPoint Presentation Slides for the song Natchathiram Vanthathu Vaanil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Natchathiram Vanthathu Vaanil – நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது PPT
Natchathiram Vanthathu Vaanil PPT

பாடிடுவேன் வந்தது தேவனே நட்சத்திரம் வானில் உதித்தெழுந்ததுஉலகில் வெளிச்சம் தந்ததுவாழ்க்கையிலே வழிகாட்ட வந்ததுவாழ்க்கையிலே ஒளி தந்தது இம்மானுவேல் தேவனைமண்ணில் வேந்தனைமகிழ்வுடன் தேவாதிதேவனை மண்ணில் ராஜனைவாழ்நாளெல்லாம் உயிரை தமிழ்