1. நற்செய்தி மேசியா இதோ!
ஆவலாய் நோக்குவோம்
பற்றோடு ஏற்று ஆன்மாவில்
ஆனந்தம் பாடுவோம்.
2. வல்லோனால் சிறையானோரை
வல் சிறை நீக்குவார்
நில்லாதே எவ்விரோதமும்
பொல்லாங்கை மேற்கொள்வார்.
3. நருங்குண்டோரை ஆற்றியே
நலிவை நீக்குவார்
பரத்தின் பாக்கியசெல்வத்தால்
இரவோர் வாழ்விப்பார்.
4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!
சாந்த இவ்வேந்தர்க்கும்;
இயேசுவின் இன்ப நாமமே
பாடுவார் விண்ணோரும்.
Narseithi Measiya – நற்செய்தி மேசியா Lyrics in English
1. Narseythi maesiyaa itho! Aavalaay Nnokkuvom pattaோdu aettaு aanmaavil aanantham paaduvom. 2. Vallonaal siraiyaanorai val sirai neekkuvaar nillaathae evvirothamum pollaangai maerkolvaar. 3. Narungunntoorai aattiyae nalivai neekkuvaar paraththin paakkiyaselvaththaal iravor vaalvippaar. 4. Hosanna! Aarkkum Hosanna! Saantha ivvaentharkkum; Yesuvin inpa naamamae paaduvaar vinnnnorum.
PowerPoint Presentation Slides for the song Narseithi Measiya – நற்செய்தி மேசியா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Narseithi Measiya – நற்செய்தி மேசியா PPT
Narseithi Measiya PPT

