நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
எந்தன் இயேசுவே நான் உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி ராஜா எந்தன் இயேசு ராஜா (8)
1. இரட்சகரே உமக்கு நன்றி சொல்வேன்
என்னை இரட்சித்தீரே உமக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)
2. ராஜாதி ராஜனுக்கு நன்றி சொல்வேன்
எங்கள் தேவாதி தேவனுக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)
3. வரங்களை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
வல்லமை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)
நன்றி சொல்வேன் நான் Nantri Solven Naan Lyrics in English
Nanti solvaen naan nanti solvaen enthan Yesuvae naan umakku nanti solvaen nanti raajaa enthan Yesu raajaa (8) 1. Iratchakarae umakku nanti solvaen ennai iratchiththeerae umakku nanti solvaen (nanti raajaa …) 2. Raajaathi raajanukku nanti solvaen engal thaevaathi thaevanukku nanti solvaen (nanti raajaa …) 3. Varangalai tharupavarkku nanti solvaen vallamai tharupavarkku nanti solvaen (nanti raajaa …)
PowerPoint Presentation Slides for the song நன்றி சொல்வேன் நான் Nantri Solven Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nantri Solven Naan – நன்றி சொல்வேன் நான் PPT
Nantri Solven Naan PPT

