நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode
நன்றி நிறைந்த உள்ளத்தோடே
பாடி துதித்திடுவேன்
பரவசம் ஆகிடுவேன்
பாடி துதிப்பேன் இயேசுவை
(1)
நிர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதப்பா
ஒவ்வரு நாட்களிலும்
வலக்கரம் பிடித்தென்னை
தாங்கி நடத்தி வந்தீர்
(2)
சோர்வான நேரத்தில் என்னை
அழைத்து மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே
நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே
நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode Lyrics in English
Nanti niraintha ullaththotae – Nantri Niraintha Ullathode nanti niraintha ullaththotae paati thuthiththiduvaen paravasam aakiduvaen paati thuthippaen Yesuvai (1) nir seytha nanmaikal aeraalam athai ennnavae mutiyaathappaa ovvaru naatkalilum valakkaram pitiththennai thaangi nadaththi vantheer (2) sorvaana naeraththil ennai alaiththu maarpodu annaiththeeraiyaa kalangaathae thikaiyaathae naan un Dhevan entu thairiyappaduththineerae
PowerPoint Presentation Slides for the song நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nantri Niraintha Ullathode – நன்றி நிறைந்த உள்ளத்தோடே PPT
Nantri Niraintha Ullathode PPT

