நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
2. துன்மார்க்கத்திற்கேதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு
3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்தத்தால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்
Nantiyaal Thuthi Paadu Lyrics in English
Nantiyaal thuthi paadu un yaesuvai ullaththaal entum paadu vallavar nallavar pothumaanavar vaarththaiyil unnmaiyullavar 1. Eriko mathilum munnae vanthaalum Yesu unthan munnae selkiraar kalangidaathae thikaiththidaathae thuthiyinaal itinthu vilum 2. Thunmaarkkaththirkaethuvaana veri kollaamal theyva payaththodu entumae aaviyinaal entum nirainthae sangaீtha geerththanam paadu 3. Sareeram, aaththumaa, aaviyinaalum sornthu pokum vaelaiyil ellaam thuthi saththaththaal ullam nirainthaal thooyarin pelan kitaikkum
PowerPoint Presentation Slides for the song Nantiyaal Thuthi Paadu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nantiyaal Thuthi Paadu – நன்றியால் துதி பாடு PPT
Nantiyaal Thuthi Paadu PPT
Nantiyaal Thuthi Paadu Song Meaning
Sing praises with thanksgiving
Sing to your Jesus forever
The Mighty is the Good and the Sufficient
True to his word
1. Even though Jericho came before the wall
Jesus goes before you
Don't panic and don't panic
Collapsing with praise
2. Without a passion for wickedness
Always with the fear of God
Be filled with the Spirit forever
Sing hymns
3. By body, soul, and spirit
All while getting tired
If the soul is filled with the sound of praise
You will get a clean bill
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடு துதி முன்னே நன்றியால் யேசுவை உள்ளத்தால் வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் எரிகோ மதிலும் வந்தாலும் இயேசு உந்தன் செல்கிறார் கலங்கிடாதே தமிழ்
