Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanti Solli Ummai Paada Vanthom - நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

Nanti Solli Ummai Paada Vanthom Lyrics in English

Nanti solli ummai paada vanthom um kaarunnyaththai ennnni potta vanthom vaarththaiyinaal neer sonnathellaam karangalinaal intu niraivaettineer nanti nanti solvom uyir ullavarai ontum kuraiyaamal kaaththidum nallavarai kaattaுmilla malaiyumilla aanaalum vaaykkaalai nirappineerae udanpatikkai seythu nadaththi vantheer maaraamal eppothum kaaththuk konnteer kaividaamal vittu vilakidaamal nerungina paathaiyilum kooda vantheer vetkappatta thaesaththilae geerththiyum pukalchchiyumaakkineerae

PowerPoint Presentation Slides for the song Nanti Solli Ummai Paada Vanthom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanti Solli Ummai Paada Vanthom – நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் PPT
Nanti Solli Ummai Paada Vanthom PPT

நன்றி வந்தோம் வந்தீர் சொல்லி உம்மை பாட உம் காருண்யத்தை எண்ணி போற்ற வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் சொல்வோம் உயிர் தமிழ்