Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nanti Niraintha Ithayaththodu - நன்றி நிறைந்த இதயத்தோடு

நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் — நன்றி

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ — என்

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் — என்

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே — என்

Nanti Niraintha Ithayaththodu Lyrics in English

Nanti niraintha ithayaththodu naathan Yesuvai paadiduvaen nanti palikal seluththiyae naan vaal naalellaam ummai aaraathippaen en Yesu nallavar en Yesu vallavar en Yesu periyavar en Yesu Parisuththar — nanti 1. Naan nadanthu vantha paathaikal karadu muradaanavai ennai tholil thookki sumanthaar avar anpai marappaeno — en 2. En karaththai pitiththa naal muthal ennai kaividavae illai avarin naesam enathu inpam avar naamam uyarththuvaen — en 3. En pokkilum enthan varaththilum en Yesuvae paathukaappu en kaalkal saraுkkidum naeram avar kirupai thaangumae — en

PowerPoint Presentation Slides for the song Nanti Niraintha Ithayaththodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanti Niraintha Ithayaththodu – நன்றி நிறைந்த இதயத்தோடு PPT
Nanti Niraintha Ithayaththodu PPT

இயேசு நன்றி என்னை நிறைந்த இதயத்தோடு நாதன் இயேசுவை பாடிடுவேன் பலிகள் செலுத்தியே வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நல்லவர் வல்லவர் பெரியவர் பரிசுத்தர் தமிழ்