நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே
நன்மைகள் நாளும் நினைந்திடுதே
என்னருள் நாதர் அருட்கொடைகள்
எத்தனை ஆயிரம் என்றிடுதே … ஆ ! ஆ !
சரணம்
1. ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள்
ஆறுகள் காடுகள் நீர்நிலைகள்
சூழ்ந்திடும் தென்றல் நீள் மரங்கள்
தூயநல் தேன் மலர் தீங்கனிகள்.
2.இன்பமாய் வாழ்ந்திட இல்லங்கள்
எழிலுடன் குழந்தைச் செல்வங்கள்
துன்புறும் வேளையில் துணைக்கரங்கள்
துதித்திட சொல்லுடன் ராகங்கள்
3. உறவுகள் மகிழ்ந்திட நல நண்பர்
உதவிகள் செய்திட பல்பணியர்
அறவழி காட்டிட அருள் பணியர்
அன்புடன் ஏற்றிட ஆண்டவர்
4.உருவுடன் விளங்கிட ஒருடலம்
உடலதில் இறைவனுக்கோர் இதயம்
பெருமைகள் கொடுமைகள் அழிந்தொழிய
திருமறை பேசிடும் வானுலகம்
Nandriyal Nenjam Neraitheduthe Lyrics in English
Nantiyaal nenjam nirainthiduthae nanmaikal naalum ninainthiduthae ennarul naathar arutkotaikal eththanai aayiram entiduthae … aa ! Aa ! Saranam 1. Aalkadal aakaayam vinnsudarkal aaraுkal kaadukal neernilaikal soolnthidum thental neel marangal thooyanal thaen malar theenganikal. 2.inpamaay vaalnthida illangal eliludan kulanthaich selvangal thunpuraுm vaelaiyil thunnaikkarangal thuthiththida solludan raakangal 3. Uravukal makilnthida nala nannpar uthavikal seythida palpanniyar aravali kaattida arul panniyar anpudan aettida aanndavar 4.uruvudan vilangida orudalam udalathil iraivanukkor ithayam perumaikal kodumaikal alintholiya thirumarai paesidum vaanulakam
PowerPoint Presentation Slides for the song Nandriyal Nenjam Neraitheduthe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandriyal Nenjam Neraitheduthe – நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே PPT
Nandriyal Nenjam Neraitheduthe PPT
Nandriyal Nenjam Neraitheduthe Song Meaning
Fill your heart with gratitude
Remember the benefits every day
Ennarul Nather's bounties
How many thousands... ah! Cow !
refuge
1. Deep Ocean Meteors
Rivers Forests Water bodies
The surrounding breeze is tall trees
Pure cane honey is a flower delicacy.
2. Houses to live happily
Child wealth with care
Aids in distress
Ragas with hymns
3. A good friend to make relationships happy
Multitasking to help
Arul Paniyar to show the way of charity
Lord bless you with love
4. A body to be understood with form
God's heart in the body
Pride and cruelty perish
A heaven that speaks in secret
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆ நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே நன்மைகள் நாளும் நினைந்திடுதே என்னருள் நாதர் அருட்கொடைகள் எத்தனை ஆயிரம் என்றிடுதே சரணம் ஆழ்கடல் ஆகாயம் விண்சுடர்கள் ஆறுகள் காடுகள் தமிழ்
