Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Solli Solli Paadukirean - நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்

நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன்
இயேசு ராஜானே
நன்மை செய்த உம்மை பாடுகிறேன்
தேடும் நேசரே (2)

மனம் தேம்பி தேம்பி தேடுதே
உண்மை அன்பையே
அதை மீண்டும் மீண்டும் காணாவே
உந்தன் அனைப்பிலே

தேடினேன் வாடினேன்
அன்பிற்காக ஏங்கினேன்
தாகமாய் ஒடினேன்
கானல் நீராய் போனதே
பாசமாய் நேசமாய்
என்னை தேடும் மேய்ப்பனாய்
தேடியே தேடியே
என்னை கண்ட நேசமே
நேச இயேசுவே
உமதன்பைப்போலவே
தாகம் தீர்க்குமா
இந்த மாய உலகமே

ஆறுதல் வேண்டியே
உறவுக்காக நாடினேன்
ஆசையாய் தேடினேன்
யாவும் மாறிப்போனதே
பாசமாய் தோன்றிய
வாழ்வும் சாயம் போனதே
வாழ்வதும் ஏன் என்று
தூன்டும் உணர்வு வாட்டுதே
பாரம் தாங்கியே
புது வாழ்வை காட்டினீர்
வேத நாயகா
உம் பாதம் சரணமே

Nandri Solli Solli Lyrics in English

nanti solli solli paadukiraen
Yesu raajaanae
nanmai seytha ummai paadukiraen
thaedum naesarae (2)

manam thaempi thaempi thaeduthae
unnmai anpaiyae
athai meenndum meenndum kaannaavae
unthan anaippilae

thaetinaen vaatinaen
anpirkaaka aenginaen
thaakamaay otinaen
kaanal neeraay ponathae
paasamaay naesamaay
ennai thaedum maeyppanaay
thaetiyae thaetiyae
ennai kannda naesamae
naesa Yesuvae
umathanpaippolavae
thaakam theerkkumaa
intha maaya ulakamae

aaruthal vaenntiyae
uravukkaaka naatinaen
aasaiyaay thaetinaen
yaavum maaripponathae
paasamaay thontiya
vaalvum saayam ponathae
vaalvathum aen entu
thoondum unarvu vaattuthae
paaram thaangiyae
puthu vaalvai kaattineer
vaetha naayakaa
um paatham saranamae

PowerPoint Presentation Slides for the song Nandri Solli Solli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Solli Paadukirean – நன்றி சொல்லி சொல்லி பாடுகிறேன் PPT
Nandri Solli Solli Paadukirean PPT

சொல்லி பாடுகிறேன் தேடும் தேம்பி மீண்டும் தேடினேன் போனதே பாசமாய் என்னை தேடியே நன்றி இயேசு ராஜானே நன்மை செய்த உம்மை நேசரே மனம் தேடுதே தமிழ்