நன்றி சொல்லி பாடுவேன்-LYRICS F// 90// 2/4
நன்றி சொல்லி பாடுவேன் துதி சொல்லி பாடுவேன்
நீங்க செய்த நன்மைகளைச் சொல்லிச்சொல்லி பாடுவேன்(2)
நன்றி இயேசு ராஜா… நன்றி இயேசு ராஜா… -2
1. என் ஜீவன் உமக்கு அருமையாய் இருந்ததினால்
தீங்கு நாளில் என்னை காத்துக்கொண்டீர் (2)
2. ஒருவழியாய் வந்த எந்தன் எதிரிகளை
ஏழுவழியாய் என் முன் ஓடச்செய்தீர் (2)
3. என் சமுகம் உனக்கு முன்பாக செல்லும் என்றீர்
போக்கிலும் வரத்திலும் என் கூட நீர் இருந்தீர் (2)
4. அனுதின உணவும் உடையும் எனக்குத் தந்தீர்
உறைவிடம் பணியிடம் தகப்பனே எனக்குத் தந்தீர் (2)
5. சோதனை வேளையில் தாங்கிடும் பெலன் தந்தீர்
வேதனை நீக்கி சாதனை புரிய வைத்தீர் (2)
6. (உம்)செந்நீரைச்சிந்தி என் பாவம் போக்கிவிட்டீர்
கண்ணீரைத் துடைத்து கவலைகள் மாற்றிவிட்டீர் (2)
7. இம்மட்டும் காத்தீர் இனியும் காத்திடுவீர்
இன்னல்கள் நீக்கி இன்பமாய் வாழவைத்தீர் (2)
8. இத்தனை வருடங்கள் அருமையாய் ந்டத்தி வந்தீர்
புதியதோர் வருடத்தில் கிருபையாய் சேர்த்துவிட்டீர் (2)
9. இருவரை ஒருவராய் இந்நாளில் மாற்றி விட்டீர்
திருமண பந்தத்தில் இனிதாய் இணைய வைத்தீர் (2)
Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் Lyrics in English
Nanti solli paaduvaen-LYRICS F// 90// 2/4 nanti solli paaduvaen thuthi solli paaduvaen neenga seytha nanmaikalaich sollichchaொlli paaduvaen(2) nanti Yesu raajaa… nanti Yesu raajaa… -2 1. En jeevan umakku arumaiyaay irunthathinaal theengu naalil ennai kaaththukkonnteer (2) 2. Oruvaliyaay vantha enthan ethirikalai aeluvaliyaay en mun odachcheytheer (2) 3. En samukam unakku munpaaka sellum enteer pokkilum varaththilum en kooda neer iruntheer (2) 4. Anuthina unavum utaiyum enakkuth thantheer uraividam panniyidam thakappanae enakkuth thantheer (2) 5. Sothanai vaelaiyil thaangidum pelan thantheer vaethanai neekki saathanai puriya vaiththeer (2) 6. (um)senneeraichchinthi en paavam pokkivittir kannnneeraith thutaiththu kavalaikal maattivittir (2) 7. Immattum kaaththeer iniyum kaaththiduveer innalkal neekki inpamaay vaalavaiththeer (2) 8. Iththanai varudangal arumaiyaay ndaththi vantheer puthiyathor varudaththil kirupaiyaay serththuvittir (2) 9. Iruvarai oruvaraay innaalil maatti vittir thirumana panthaththil inithaay innaiya vaiththeer (2)
PowerPoint Presentation Slides for the song Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Solli Paaduvaen – நன்றி சொல்லி பாடுவேன் PPT
Nandri Solli Paaduvaen PPT

