நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri
நன்றி பிதாவே நன்றி
நன்றி உம் ஒருவருக்கே
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க உம் நாமம் ஒன்றே
வருக.. வருக.. வருக..
வருக தூய ஆவியானவரே
ஒரேபேறான குமாரனை எனக்காய் தந்து
அன்பு கூர்ந்த எங்கள் பிதாவே நன்றி- 2
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி தேவபிதாவே
பரலோகம் இருந்து பாவி என்னை தேடி வந்த
எங்கள் ராஜன் இயேசுவே நீர் வாழ்க – 2
வாழ்க! இயேசு வாழ்க!
வாழ்க! உம் நாமம் வாழ்க!- 2
சகலவிதமான சத்தியத்திலும் என்னை நடத்தும்
சத்திய ஆவியானவரே நீர் வருக! -2
வருக! வருக! வருக! வருக!
வருக! தூய ஆவியானவரே… -2
நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri Lyrics in English
Nanti pithaavae nanti – Nandri Pithavae Nandri nanti pithaavae nanti nanti um oruvarukkae vaalka! Yesu vaalka! Vaalka um naamam onte varuka.. Varuka.. Varuka.. Varuka thooya aaviyaanavarae oraepaeraana kumaaranai enakkaay thanthu anpu koorntha engal pithaavae nanti- 2 nanti nanti nanti nanti nanti nanti nanti nanti nanti nanti nanti nanti thaevapithaavae Paralokam irunthu paavi ennai thaeti vantha engal raajan Yesuvae neer vaalka – 2 vaalka! Yesu vaalka! Vaalka! Um naamam vaalka!- 2 sakalavithamaana saththiyaththilum ennai nadaththum saththiya aaviyaanavarae neer varuka! -2 varuka! Varuka! Varuka! Varuka! Varuka! Thooya aaviyaanavarae… -2
PowerPoint Presentation Slides for the song நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Pithavae Nandri – நன்றி பிதாவே நன்றி PPT
Nandri Pithavae Nandri PPT

