Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nandri Nandri Endru Naan Paaduvaen - நன்றி நன்றி என்று நான் பாடுவேன்

நன்றி நன்றி என்று நான் பாடுவேன்
நன்றி, நன்றி என்று நான் கூறுவேன் – 2

கர்த்தர் செய்த நன்மைகளை நான்
நித்தமும் நினைத்திடுவேன்
என் தேவன் செய்த நன்மைகளை நான்
நித்தமும் துதித்திடுவேன்

செங்கடல், யோர்தான் நதி என்னை
சூழ்ந்து நெருக்கும் போது
கர்த்தர் கரம் அங்கேயுண்டு
வெட்டாந்தரை ஆகுமே – (2)
அவர் பார்வோன் சேனை முறியடிப்பார்
என் பாதையெல்லாம் வெளிச்சமாகும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
அது துதியினால் இடிந்து விழும்.

நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கழுகு போல் பெலன் கொண்டு உயரே எழும்பிடுவோம் – (2)
அவர் காலைதோரும் கண்ணோக்குவார்
என்னை நாள்தோறும் நடத்திடுவார்
என்னை உள்ளங்கையில்
வரைந்ததினால் நான்
அசைக்கப்படுவதில்லை.

நன்றி, நன்றி என்று நான் பாடுவேன்

நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen Lyrics in English

nanti nanti entu naan paaduvaen
nanti, nanti entu naan kooruvaen – 2

karththar seytha nanmaikalai naan
niththamum ninaiththiduvaen
en thaevan seytha nanmaikalai naan
niththamum thuthiththiduvaen

sengadal, yorthaan nathi ennai
soolnthu nerukkum pothu
karththar karam angaeyunndu
vettantharai aakumae – (2)
avar paarvon senai muriyatippaar
en paathaiyellaam velichchamaakum
eriko kottaை munnae nintalum
athu thuthiyinaal itinthu vilum.

nanti, nanti entu naan paaduvaen
karththarukku kaaththiruppor vetkappattu povathillai
kaluku pol pelan konndu uyarae elumpiduvom – (2)
avar kaalaithorum kannnnokkuvaar
ennai naalthorum nadaththiduvaar
ennai ullangaiyil
varainthathinaal naan
asaikkappaduvathillai.

nanti, nanti entu naan paaduvaen

PowerPoint Presentation Slides for the song நன்றி நன்றி என்று நான் பாடுவேன் – Nandri Nandri Endru Naan Paaduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri Endru Naan Paaduvaen – நன்றி நன்றி என்று நான் பாடுவேன் PPT
Nandri Nandri Endru Naan Paaduvaen PPT

நன்றி பாடுவேன் என்னை கர்த்தர் செய்த நன்மைகளை நித்தமும் கூறுவேன் நினைத்திடுவேன் தேவன் துதித்திடுவேன் செங்கடல் யோர்தான் நதி சூழ்ந்து நெருக்கும் கரம் அங்கேயுண்டு வெட்டாந்தரை தமிழ்