நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன்
உம்மை விட்டு தூரம் போனேன்
உம கரம் பிடித்ததே
உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே
நன்றி ஐயா…. இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி
பாவி என்றென்னை தள்ளி விடாமல்
அணைத்து கொண்டீர் என் தெய்வமே
தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே
Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Lyrics in English
Nanti maranthaen neer seytha nanmai maranthaen paaviyaam ennai iratchiththa anpai maranthaen ummai vittu thooram ponaen uma karam pitiththathae unthan anpai enna solla en theyvamae nanti aiyaa…. Yesuvae nanti thaettaravaalanae umakkae nanti paavi entennai thalli vidaamal annaiththu konnteer en theyvamae thanimaiyilae thuvanndapothu thunnaiyaaka vantheer thaayilum anpu vaiththeer en theyvamae
PowerPoint Presentation Slides for the song Nandri Marandhaen – நன்றி மறந்தேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Marandhaen – நன்றி மறந்தேன் PPT
Nandri Marandhaen PPT

